அனுஷ்டானங்கள் (anushtAnams/conduct)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

  1. க்ருஹங்களில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்? (How many lamps to be lit at home?) https://youtu.be/fLEgCbiEp6c

2. ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் காமாக்ஷி விளக்கு ஏற்றலாமா? (Can we light kAmAkshi lamps in SrIvaishNava homes?) https://youtu.be/6w7zj7LJKtw

3. வேதத்தை கற்றுக்கொள்ளும் அதிகாரம் எவ்வர்ணத்தவர்க்கு உண்டு? வேதத்தைக் கற்றுக் கொள்ளாதவர்க்கு மோக்ஷம் கிடையாதா? (Who has the eligibility to learn vEdham? Will those who cannot learn, not get mOksham?) https://youtu.be/4mgZVMprXjU

4. பெருமாளுக்கு எந்த வகையான பழங்களை ஸமர்ப்பிக்கலாம்? (What type of fruits can be offered to bhagavAn?) https://youtu.be/FbyiK2LdaNc

5. பஞ்ச ஸம்ஸ்காரம் ஆனவர்கள் ஆசார்யன் திருவடி அடைந்தால் சங்கு சக்கர முத்திரைகளை இறக்க வேண்டுமா? (When those who have undergone panchasamskAram die, should the Sanka chakra symbol be removed? https://youtu.be/aDvDEt8Ghmc

6. ஸ்ரீசூர்ண பரிபாலனம் என்றால் என்ன? (What is SrIchUrNa paripAlanam?) https://youtu.be/abnWYBL09lA

7. மனதை எவ்வாறு ஒருநிலைப் படுத்துவது? (How to bring focus in mind?) https://youtu.be/PMcJcDLbtns

8. பெரிய திருமந்த்ரத்தையும்,த்வய மஹாமந்த்ரத்தையும் அர்த்தத்தோடு எவ்வாறு அநுஸந்திக்க வேண்டும்? (How to meditate upon ashtAskharam and dhvaya mahA manthram, with their meanings? https://youtu.be/9IWkx0j1CoI

9. தீட்டுக்காலத்தில் திருமண்/ஸ்ரீசூர்ணம் இடலாமா? (Shall we apply thirumaN/SrIchUrNam during theettu (ASoucham)?) https://youtu.be/NUsCl42WXA4

10. திருத்துழாய் ப்ரஸாதம் தலையில் சூடிக்கொள்ளலாமா? (Can we wear thuLasi prasAdham in our head?) https://youtu.be/G20DREsPchQ

11. எம்பெருமான் திருக்கோயில்களில் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை எவை? ( What are the do’s and dont’s in PerumAl kOyil?) https://youtu.be/TJYV0hXSH6U 

12. திருப்பாவை மாலையில்/இரவில் ஸேவிக்கலாமா? (Can we recite thiruppAvai in Evening/Night?) https://youtu.be/mdmfLqGoKqc

13. ஆசார்யனின் ஸ்ரீபாத தீர்த்தம் தினமும் எவ்வாறு பெற்றுக் கொள்வது? (How to get AchArya’s SrIpAdha thIrtham everyday?) https://youtu.be/GSpvsdjFYkk

14. ஸ்ரீபாத தீர்த்தம் சேர்க்கும் க்ரமம் – விளக்கம் தரவும் (How to collect SrIpAdha thIrtham?) https://youtu.be/4XvlYlpEAC0

15. குருபரம்பரை த்யானம் எப்பொழுது, எவ்வாறு பண்ண வேண்டும்? (When and how to meditate upon guruparamaparai?) https://youtu.be/s2pTMPqDBuo

16. தளிகை பண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டியது – விளக்கம் தரவும் (Explain what should be recited/meditated upon while cooking) https://youtu.be/27pqxJcEJN4

17. சக பாகவதர்கள் தவறு செய்யும்போது நாம் அதைச் சொல்லித் திருத்த வேண்டுமா? விலகி இருக்க வேண்டுமா? (When fellow bhAgavathas commit mistakes, should we correct them? Or should we stay away from them?) https://youtu.be/5Ch6NgHKcw0

18. தீட்டு காலங்களில் பாசுர அநுஸந்தான முறை – விளக்கம் தரவும் (Explain what and how to meditate upon during ASoucham) – https://youtu.be/n_qjnshU4_w

19. பூணூல் போடாதவர்கள் வேத மந்த்ரங்கள் சொல்லலாமா? (Can those without yagyopavitham recite vEdha manthrams?) https://youtu.be/8VKegCZmwAY

20. ஸ்ரீவைஷ்ணவர்கள் தன் நலன் கருதியோ, பிறர் நலன் கருதியோ எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்யலாமா? (Can SrIvaishNavas pray to emperumAn for the well-being of self or others?) https://youtu.be/1Tyxn6FClAI

21. ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானைத் தவிர மற்ற குலதெய்வ வழிபாடு பண்ணலாமா? (Can SrIvaishNavs engage in worshipping other dhEvathAs as kuladheyva?) https://youtu.be/tjiIssUcmEI

22. ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யன் அபிமானத்தைப் பெறுவது எப்படி? (How can SrIvaishNavas become recipient of AchArya’s mercy?) https://youtu.be/M91ZAQRpvLk

23. வேலை நிமித்தமாக மாத்யாஹ்னிகம் பண்ண முடியாமல் இருக்கின்றது, என்ன செய்வது? (Due to office work, I am unable to do mAdhyAhnikam? What to do?) https://youtu.be/eVY9LY0n9KY

24. ஆசார்ய நிஷ்டையை எவ்வாறு கடைப்பிடிப்பது?(How to follow AchArya nishtai?) https://youtu.be/9sTjZQVThiI

25. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை அனைவரும் பின்பற்றலாமா?(Can everyone follow srivaishnava sampradhAyam?) https://youtu.be/3Ye6eysEuSQ

26. திருவரசுக்குச் சென்று வந்தபின் தீர்த்தமாட வேண்டுமா?(Should one take bath after visiting thiruvarasu of an AchArya?) https://youtu.be/GTaJohGH6aQ

27. த்வய மஹாமந்த்ரம் அநுஸந்திக்கும் முன் எத்தனை முறை குருபரம்பரை மந்த்ரம் அநுஸந்திக்க வேண்டும்?( How many times should one chant guruparamparai mantram before chanting dhvaya mantram?)  https://youtu.be/E497NF3Q-EE

28. த்வய மஹாமந்த்ரம் மட்டும் தான் அநுஸந்திக்கிறோம், வேறு மந்த்ரங்கள் ஜபிக்க வேண்டாமா?( We are only doing japam/chanting of dhvaya mahA mantram. Is it not necessary to chant other mantrAs?)  https://youtu.be/-u4hZOo4_aY

29. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், ஆழ்வார்கள் பாசுரங்களை அநுஸந்திப்பதும், நாம ஜபமும் ஒன்றா? (In srIvaishNava sampradhAyam, are nAma japam and chanting AzhwAr’s pAsurams considered equal?) https://youtu.be/tkNK9cqRYH0

30. மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது? ( How to control the mind?) https://youtu.be/na2kPmpBUiY

31. க்ஷவரம் பண்ணுவதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் நாள், திதி பார்க்க வேண்டுமா?( Should srIvaishnavAs plan the days, thithi to do activities like shaving etc. ?) https://youtu.be/DG2oWtCpPSI

32. இதர ஸம்ப்ரதாயங்களை அறிந்து கொள்வது மற்றும் அவற்றில் ஈடுபடுவது அவசியமா? (Should we learn other sampradayam and/or be involved in them?) https://youtu.be/sThmjBBslaI

33. காலையில் ஸந்த்யாவந்தனம் பண்ணும் பொழுதே மாத்யாஹ்நிகமும் சேர்த்துப் பண்ணி விடலாமா? ( Is it ok to do mAdhyAhnikam along with morning sandhyAvandhanam?) https://youtu.be/dQ6iL7n7UX4

34. (ஏகாதசி) உபவாஸம் என்றால் என்ன? அதனை எவ்வாறு கடைப்பிடிப்பது? ( What is EkAdasi fasting? How to follow it? ) https://youtu.be/Sh6GyYIvjdc

35. ஸ்ரீவைஷ்ணவர்களுக்குச் செல்வத்தில் ஆசை கூடாது, ஆனால் வாழ செல்வம் வேண்டும். எப்படி அணுகுவது? ( srIvaishNavAs should not be interested in accumalting material wealth. However, one needs material wealth to live life. How to approach this?) https://youtu.be/xrQ0NsPShME

36. வைஷ்ணவன் யார்? ஸ்ரீவைஷ்ணவன் யார்? மற்றவர்களிடத்தில் எப்படிப் பழகுவது? ( who is a vaishNava, who is a srIvaishNava? How to conduct ourselves as a srIvaishNava?) https://youtu.be/Khqfj9ua_nM

37. அறிமுகம் இல்லாத ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டால் எவ்வாறு வணக்கம் சொல்வது? ( How to offer salutations to srIvaishNavAs whom we just meet and have no prior introductions?) https://youtu.be/y91Y4eo3tTA

38. வயதில் சிறியவர்களான வித்வான்கள் மற்றும் அறிவில் சிறந்தவர்களை வயதில் பெரியவர்கள் வணங்கலாமா? ( Is it acceptable for elders to offer salutations to scholarly younger people?) https://youtu.be/9b5VzVp3DTI

39. அடியார்களுக்கு (பெற்றோர்கள், பெரியோர்கள் மற்றும் ஆசார்யர்கள்) அடிமை என்றால் என்ன? ( What does it mean to be subservient to adiyArs e.g. to parents, scholars and AchAryas?) https://youtu.be/dn7C8AR8jOE 

40. ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீமந்நாராயணனைத் தவிர இதர தேவதைகளை வணங்கலாமா? (Can srIvaishNavas pray to any other gods other than srimannArAyaNa?) https://youtu.be/pp8858qgvXw

41. அடியேன் ராமானுஜ தாஸன், ஸ்ரீநிவாஸ தாஸன் போன்ற வேறுபாடுகளின் காரணம் என்ன? ( What is the reason behind various salutations like adiyEn rAmAnuja dAsan, srInivAsa dAsan etc.?) https://youtu.be/DdpK1BhIkuw

42. வேலை நிமித்தமாக நித்யானுஷ்டானங்களை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாததை எவ்வாறு சரி செய்வது? https://youtu.be/NWoRBWOp_t0?feature=shared

43. சாற்றுமுறை என்றால் என்ன?https://youtu.be/F2uYUNV3Cb8?si=7Iqxce0iXQZZIXEl

44. எம்பெருமானுக்கு எவ்வாறு தண்டம் சமர்ப்பிக்க வேண்டும்? https://youtu.be/xtq5q01wBM8?si=fERr9Jpov3qYtYEO

45. எம்பெருமானுக்குக் காண்பித்த கற்பூர ஹாரத்தியை ஸ்ரீவைஷ்ணவர்கள் கண்களில் ஒற்றிக் கொள்ளலாமா?https://youtu.be/H6Imdxf8y8U?feature=shared

46. எம்பெருமான் திருக்கோயில்களில் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை எவை? (What are the do’s and dont’s in temples?) https://youtu.be/TJYV0hXSH6U

47. ஸ்ரீவைஷ்ணவ அடியார்களுடன் எப்படிப் பழகவேண்டும்? (How to interact with bhAgavathas?)https://youtu.be/pU_ALpf8esQ

48. கோயிலுக்கு ஏன் அடிக்கடி செல்ல வேண்டும்? https://youtu.be/2mWDaXPakL0?feature=shared

49. எம்பெருமானுக்குக் காண்பித்த கற்பூர ஹாரத்தியை ஸ்ரீவைஷ்ணவர்கள் கண்களில் ஒற்றிக் கொள்ளலாமா?https://youtu.be/H6Imdxf8y8U?feature=shared

50. ஶரணாகதர்கள்/ஸ்ரீவைஷ்ணவர்கள் கோயில்களில் தம் பெயரைக் கூறி எம்பெருமானுக்கு அர்ச்சனை பண்ணலாமா?https://youtu.be/eskJLiz_jYM?feature=shared

51. கோயில்களில் எம்பெருமானுக்குச் சாற்றிய புஷ்பங்களை நம் க்ருஹத்தில் எம்பெருமானுக்குச் சாற்றலாமா https://youtu.be/U6WOs9QZym4?feature=shared

52. நாம் திவ்யதேசங்களில் வாழ வேண்டியதின் முக்கியத்துவம் – விளக்கம் தருக. https://youtu.be/PoQoRi4V3cE?si=uVjdEg0vAVLCac4D

53. வேலை நிமித்தமாக நித்யானுஷ்டானங்களை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாததை எவ்வாறு சரி செய்வது? https://youtu.be/NWoRBWOp_t0?si=ysvIoXB-gZVOen9Z

54. கோயில்களில் தீர்த்தம் ஸ்வீகரிக்கும் க்ரமம் – விளக்கம் தரவும் https://youtu.be/tOBVlIr7YFw

55. எது உண்மையான ஞானம்? (Which is true knowledge?)https://youtu.be/ATWVzSNEZlo?si=y-rlJYe81-svvCF-

56. ஆண்டாள்https://youtu.be/BxGUXTCKvOQ?si=_2yUVQLjyL3Fv3AT நோன்பு நோற்றாளா? இங்கு நோன்பு என்பது எதனைக் குறிப்பிடுகின்றது? #andal #nonbu

57. நம் ஸம்ப்ரதாயத்தில் வயதில்https://youtu.be/SUeN4EHqa5g?si=t8w7F7iqOrxM2Pcw சிறியவர்களைத் தண்டம் ஸமர்பிக்கலாமா?யாரிடத்தில் அப்படிச் செய்யலாம்

58. அடியேன் ராமானுஜ தாஸன், தாஸி அல்லது தாஸ்யை – பெண்கள் எதைச் சொல்லுவது பொருத்தமாக இருக்கும்?https://youtu.be/OTjMyrCeu5E?si=CAXHlw2iIFl66TyX

59. பக்தி யோகத்துக்https://youtu.be/Ljfld7MnD0E?si=XAO9iLls0N0Esxvhகும் சரணாகதிக்கும் உள்ள வேறுபாடுகள் எவை? #Bhakthi #sharanagathi

60. சாதுர்மாஸ்ய வ்ரதம் என்றால் என்ன? அதனை எவ்வாறு அனுஷ்டிக்கிறார்கள்?https://youtu.be/2iqb-ckiRuw?si=KnsZ0ygK2FV1mmczhttps://youtu.be/xzyjs_NpxJk?si=rvlCPTHRgV8gfV1-