தேவதாந்தரம் (இதர தேவதா வழிபாடு)
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: Q and A Video responses Q. ஜோதிடம் அறிவுறுத்தும் தேவதைகளுக்கு பரிஹாரம் செய்தல் போன்றவற்றுக்கு எவ்வாறு தெளிவு பெறுவது? (How to get clarity on the advice of astrology regarding the parihAram (retribution) to the deities(dhEvathAntharas)?) https://youtu.be/H02Jib-nJoQ Q. நவராத்திரி கொலு வைப்பதன் நோக்கம் என்ன? அது நம் ஸம்ப்ரதாயத்தில் உண்டா? (What is the purpose of … Read more