தேவதாந்தரம் (இதர தேவதா வழிபாடு)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

Q and A Video responses

Q. ஜோதிடம் அறிவுறுத்தும் தேவதைகளுக்கு பரிஹாரம் செய்தல் போன்றவற்றுக்கு எவ்வாறு தெளிவு பெறுவது? (How to get clarity on the advice of astrology regarding the parihAram (retribution) to the deities(dhEvathAntharas)?)

https://youtu.be/H02Jib-nJoQ

Q. நவராத்திரி கொலு வைப்பதன் நோக்கம் என்ன? அது நம் ஸம்ப்ரதாயத்தில் உண்டா? (What is the purpose of navarAthri golu? Is it applicable in our sampradhAyam?)

https://youtu.be/t_YYdG-T1bI?si=vveWWa3cJbwyN7jg

Q. விநாயகர் மற்றும் தும்பிக்கை ஆழ்வார் விஷயமாக ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் கருத்தை விளக்கவும் (Please explain the view about vinAyaka and thumbikkai AzhwAr in SrIvaishNava sampradhAyam.)

https://youtu.be/9jydliA_tP8?si=lWmywkdjTNs5Ii5e

Q. ஹோமங்களில் ஸமர்ப்பிக்கப்படுவதை அனுபவிப்பதும் அவற்றுக்குப் பலனளிப்பதும் தேவதைகளா பகவானா? (Who enjoys the offerings submitted in hOmams and who gives the results? Is it bhagavAn or the dhEvathAs?

https://youtu.be/hChxPYj-9Ww?si=N47Jry52b_upRzK9

Q. மற்ற தேவதைகளைப் பார்த்தால் ஒரு ஶ்ரீவைஷ்ணவன் என்ன செய்ய வேண்டும்? (What should a SrIvaishNava do when he sees other dhEvathAs?)

https://youtu.be/tDoJtyFahq0?si=KK11iBcSZ7Fp5nKy

Q. பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) செய்து கொண்ட பின் குல தெய்வ வழிபாடு பண்ணலாமா? (After undergoing pancha samskAram can one worship one’s kula dheyvam?)

https://youtu.be/sr0dCjZgTjg

Q. ஸ்ரீவைஷ்ணவர்கள் குலதெய்வ வழிபாடு பண்ணலாமா? <<Note: Same as previous question>>(Can one engage in kula dheyvam worship after samASrayaNam?)

https://youtu.be/9loWrYnZR_Q

Q. பெருமாள் கோயில்களில் பூஜை செய்பவர் ஸமாச்ரயணம் பெற்றிருக்கவேண்டுமா?பிற தேவதைக்குச் செய்யலாமா? (Should those who perform pUjA in perumAL temples have undergone pancha samskAram? Can they do pUjA for other dhEvathAs?)

https://youtu.be/W8wy0hyrpak?si=wKvQcwxpDdLh90E3

Q. மற்ற தேவதைகளை ஸ்ரீவைஷ்ணவர்கள் வழிபட்டால் என்ன ஆகும்? (Result of worshipping other dhEvathAs)

https://youtu.be/DfajylOTxEA?si=Xi3vOhDgA4A5TCaS

Q. ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானைத் தவிர மற்ற குலதெய்வ வழிபாடு பண்ணலாமா? (Can SrIvaishNavs engage in worshipping other dhEvathAs as kula dheyva?) 

https://youtu.be/tjiIssUcmEI

Q. சிவன் விஷ்ணு பக்தனாகச் சொல்லப்பட்டாலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏன் அவனை வணங்குவதில்லை? (Though Siva is said to be a devotee of vishNu, why is he not worshipped by SrIvaishNavas?)

https://youtube.com/shorts/rTRex3_JoGo?si=9n6JQJqBXmMRogNv


Q and A Text responses

Q. சில சமயம் ஆத்து வாசலில் அம்மன் கோயில், ஐயப்பன் பூஜை என்று வந்து யாசகம் கேட்கிறார்கள். என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அப்படி ஒரு வேளை நிர்ப்பந்தித்துக் கேட்டார்கள் என்றால் ஒரு சிறு தொகையை அளிக்கலாம். அவர்கள் கொடுக்கும் பஸ்மம், புஷ்பம், ப்ரஸாதம் போன்றவற்றை மறுத்து விடலாம்.

Q. 108 திவ்யதேச படம் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் படம் தினமும் பூவைத்து தீபம் காட்டி வருகிறேன் மற்ற சாமி(முருகன், விநாயகர்,அம்பாள்) படங்களுக்கும் தீபம் காட்டலாமா?

ஸ்ரீவைஷ்ணவர்கள் மற்ற தேவதைகளை எக்காரணத்தைக் கொண்டும் வணங்குவதில்லை. இது விஷயமாக எத்தனை விதமாகக் கேள்வி வந்தாலும், பதில் ஒன்றே. இராமானுசனடியார்கள் மற்ற தெய்வங்களை வணங்குவதில்லை.

Leave a Comment