அபசாரங்கள் (mistakes/offenses)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

Q and A Video responses

Q. மனதால் ஏற்படும் அபசாரங்களை தவிர்ப்பது எப்படி? அதற்கு என்ன பரிஹாரம் செய்வது? (How to avoid mistakes committed by mind? What is the remedy for them?) 

https://youtu.be/kIkl1TqQK2M

Q. பாசுரங்கள் ஸேவிக்க முடியவில்லை – இதைக் கண்டு ஒரு சிலர் ஏளனம் செய்கிறார்கள். இது சரியா? (Since I am unable to recite pAsurams, some see that and insult me. Is this correct?) 

https://youtu.be/bv8BRUSSTAQ

Q. ஸ்ரீவைஷ்ணவ அடியாரை அவர் ஜன்மத்தை வைத்துப் பேசுவது சரியா? (Is it apt to speak about a SrIvaishNava based on his birth?) 

https://youtu.be/g__cYShf-cA

Q. திருவடி ஸம்பந்தம் ஆன பிறகும், ஏன் பாகவதரானோம் என்கிற எண்ணம் வருமா? (Even after getting thiruvadi sambhandham, will there be a thought as to ”why did we become a bhAgavathA”?) 

https://youtu.be/uCTzltXz_Ho

Q. அஸஹ்யாபசாரம் என்றால் என்ன? (What is asahyApachAram?) 

https://youtu.be/XJC6Fi0PEKs?si=wBLIJ2ZlTgSIYI8v

Q. பகவதபசார பாகவதாபசாரங்களால் ஏற்படும் துன்பத்தை விடப் பெரிய துன்பம் எது? (What gives more sorrow than bhagavath apachAram and bhAgavatha apachAram?)

https://www.youtube.com/watch?v=I1bhM6HOZSI

Q. எம்பெருமானிடம் சரணாகதி செய்தவன் தெரிந்து,தெரியாமல் செய்த குற்றங்களை அவர் மன்னித்தருள்வாரா? (Will bhagavAn forgive the mistakes committed by a surrendered person, which were done knowingly or unknowingly?)

https://youtu.be/SoEqyURE8RQ?si=9AOZU3pqKobQddSY

Q. மூன்று வித அபசாரங்கள் – விளக்குக (Explain 3 types of apachArams) 

https://youtu.be/vDxtpdL_6bo?si=7pOf_cmHbH6T6QD-

Q. பாகவதாபசாரம், அஸஹ்யாபசாரம் க்ரூரமானவையா? அவற்றைச் செய்பவர்கள் மீது எம்பெருமான் கோபப்படுவானா? (Are bhAgavadhApachAra and asahyApachAra cruel? Will emperumAn get angry with those who commit them?)

https://youtu.be/pAD1dLYa4V0?si=dS20OeaQchS4E3Xj

Q. மற்ற தேவதைகளை ஸ்ரீவைஷ்ணவர்கள் வழிபட்டால் என்ன ஆகும்? (Result of worshipping other dhEvathAs)

https://youtu.be/DfajylOTxEA?si=Xi3vOhDgA4A5TCaS

Q. பக்தர்கள் உடன் பேசும் போது சில கருத்து முரண்பாடு ஏற்படும் போது அபராதம்/அபசாரம் ஆகிவிடுமா? (Will discussing/arguing with co-bhAgavathas lead to apachAram (mistake))?

https://youtu.be/qGHKxs094dA?si=szB46mcWcT9-cbaL


Q and A Text responses

Q. வர்ணக்கலப்பு திருமணங்கள் நடந்துவிட்டால், பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து விட்டால் பாவம் போய்விடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அது உண்மையா?

பஞ்ச ஸம்ஸ்காரம் என்பது மோக்ஷத்தைப் பெற்று நித்ய கைங்கர்யம் செய்வதற்கு. இன்மேல் நாம் ஆசார்யன் வழிகாட்டுதலின் படி, தர்ம மார்க்கத்தில் வாழ்ந்தால், அந்தக் குறிக்கோள் நிறைவேறுவதற்கு நல்ல வாய்ப்பு உண்டு. பொதுவாக நாம் செய்துள்ள, செய்கிற மற்றும் செய்யப் போகிற எல்லாத் தவறுகளுக்கும் சரணாகதி என்பது ஒரே ப்ராயச்சித்தமாகச் சொல்லப்பட்டாலும், அது மோக்ஷத்துக்குத் தடைகளை விலக்குமே தவிர, இவ்வுலகில் சாஸ்த்ர மீறுதலுக்கான விளைவுகளைப் போக்காது. வர்ணக் கலப்பு முதலியவைகளுக்கு இவ்வுலகில் நிவாரணம் என்பதே கிடையாது.