அருளிச்செயல் (dhivya prabandham)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

  1. நாயனார் கூறிய நோற்ற நாலு – விளக்கம் தரவும். (Explain nORRa nAlu highlighted by AyanAr) https://youtu.be/4FW2i7h_hrc

2. திருவாய்மொழி உட்கார்ந்து கொண்டு ஸேவிப்பது பற்றி விளக்கவும் (Explain about thiruvAimozhi being recited in seated posture only) https://youtu.be/Eocc548KxLM

3. ப்ரபந்தங்களின் ஆரம்பத்தில் விளக்கப்படும் மூன்று வைலக்ஷண்யங்கள் எவை? (What are the distinguished aspects explained in the beginning of prabandhams?) https://youtu.be/l5Q28FCHKWY

4. திருப்பல்லாண்டு, கண்ணிநுண்சிறுத்தாம்பு, திருவாய்மொழி – திருமந்த்ரம் தொடர்பை விளக்கவும் (Explain the connection between thiruppallANdu, kaNNinuN chiRuththAmbu, thiruvAimozhi and thirumanthram) https://youtu.be/i6dajdR3vDA

5. ஆழ்வார்களை எம்பெருமானின் திவ்யாயுதங்களின் அம்ஶமாகக் குறிப்பிடுவதன் காரணம் என்ன? (What is the reason behind referring to AzhwArs as the amsams of emperumAn’s divine weapons?) https://youtu.be/ORoVIQDHE8k

6. ஆழ்வார்களின் வைபவங்களை நாம் எவ்வாறு தெரிந்து கொண்டோம்? ( How did we come to learn about the life history and greatness of AzhwArs?) https://youtube/nYC9L_t3Erc

7. பாசுரங்களை அநுஸந்திக்கும் க்ரமம் – விளக்கம் தரவும் ( Explain the kramam for reciting pAsurams)- https://youtu.be/BV5EOshpyrE

8. இராமானுச நூற்றந்தாதியை திவ்யப்ரபந்தத்தில் சேர்த்ததன் காரணம் என்ன? ( What is the reason behind including rAmAnusa nUtrrandhAdhi in dhivya prabandham?) https://youtu.be/lwb9kpy2fhg

9. திருப்பாவை எப்பொழுது ஸேவிக்க வேண்டும்? ( When should we recite thiruppAvai?) https://youtu.be/bR–GVzASWU

10. “உன்தன்னை சிறு பேர்அழைத்தனவும்”-என்று ஆண்டாள் எந்த திருநாமத்தை றிப்பிடுகிறாள்? ( Which thirunAmA has been referred by Sri AndAl as “sirupEr azhaithanavum”) https://youtu.be/aUVTs6wtSQM

11. பொதுத் தனியன்கள் ஸேவிக்கும் வரிசை முறை எவ்வாறு ஏற்பட்டது? (How did the order for podhu thaniyans come about?) https://youtu.be/cBIlmsYZ4g4

12. திவ்ய ப்ரபந்த பாசுரங்களின் இறுதியில் வரக்கூடிய பல ஸ்துதி ஆழ்வார்கள் அருளிச்செய்தவையா? ( Are the phala sruthI’s at the end of dhiva prabhandham’s sung by AzhwArs themselves?) https://youtu.be/qmANSh7S1Jk

13. வேதமும் திவ்யப்ரபந்தமும் எப்படி ஒன்றோடு ஒன்று பொருந்துகிறது? ( How are vEdAs and dhivaprandham similar?) https://youtu.be/4CnonxpXQFA

14. திருவாய்மொழிக்கு உள்ள வ்யாக்யானங்களைப் பற்றி விளக்கவும் https://youtu.be/OEYtFUK5bAU?feature=shared

14. திருவாய்மொழிக்கு நம் பூர்வர்கள் காட்டியுள்ள தனிப் பெருமைகள் எவை?https://youtu.be/he_uoerKxUs?feature=shared

15. திவ்யப்ரபந்தங்களில் சில பாசுரங்களை இரண்டு முறை ஸேவிப்பதன் காரணம் என்ன? https://youtu.be/m3RTJPPc998?si=0qds55ejZRK4tjoP

16. முன்னடி-பின்னடி என்றால் என்ன? https://youtu.be/soIkTS3vJgg?si=WzsYxXuPIsoEwqUv

17. ஆழ்வார்கள் பல பதிகங்களில் ஐஶ்வர்யத்தை பலனாக அருளிச்செய்துள்ளனரே? ஐஶ்வர்யம் தாழ்ந்தது அன்றோ? 

18. ஆழ்வார்கள் பாசுரப்பலனாக (பதிகத்தின் கடைசி பாசுரத்தில்) சொன்னவற்றை எவ்வாறு நாம் நம்புவது? https://youtu.be/8S_Pds4SquE?si=BE69QawueNr6g_ap

19. த்வய மஹாமந்த்ரத்தை எப்பொழுது யாருக்கு உபதேசிக்கலாம்? – திருவாய்மொழி – 6.8.6 https://youtu.be/x9GF0m4wwkM?si=EZ58kLFvm8A-rYAJ

20. நம் ஸம்ப்ரதாயம் மற்றும் அருளிச் செயல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறதா? https://youtube/IMwwTDyr3EY

21. குழந்தைகள் பாசுர அர்த்தங்களை அறிய ஆர்வம் காட்டுகையில் அதைப் பெற்றோர்கள் எவ்வாறு கையாள்வது? https://youtu.be/jvXab-4VbVY

22. பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி என்பது எதை குறிக்கிறது? (What is the meaning of the sequence – parabhakthi, paragyAnam and paramabhakthi?) https://youtu.be/ANyCS318ogM

23. திருவில்லாத் தேவரைத் தேறேல் – பற்றி விளக்கவும் (Explain the phrase “thiruvillAth thEvaraith thEREl”) https://youtu.be/-OArTcYhI48

24. நாயன்றே, நாயன்தே, நாயின்தே – விளக்கம் https://youtu.be/w0OQRuE8dXo?feature=shared

25. ஆழ்வார்கள் சில பாசுரங்களைப் பெண் பாவனையில் அருளிச்செய்ததின் தாத்பர்யம் என்ன?https://youtu.be/1WjZhtcFFdw?si=JwC9CZt-hk-Mz-jZ

26. Q & A – திருவாய்மொழியை எவ்வாறு கற்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் உபதேசித்துள்ளார்கள்?https://youtu.be/VfVVMLUr02M?si=kiaV74QkYXBjXr3T

27. Q & A – ஸ்ரீ ராமாயணத்தை விடத் திருவாய்மொழிக்கு ஏற்றம் உண்டா? #sriramayanam #tiruvaimozhihttps://youtu.be/kMDbuP6FxfM?si=nRlfkof4ifdAmNA6

28. ஆழ்வார்கள் பாசுரங்களில் “பரமபதம்” என்று சொல்லாமல் மற்ற சொற்களைக் கொண்டு அருளிச்செய்தது ஏன்?https://youtu.be/0ti9EaF8DNI?si=lZ3cf19hi_vDvlya

29. எம்பெருமானுக்கு பூhttps://youtu.be/9W3Mps1fCXw?si=da0Nr7n_zvaGY16Gமகள் மண்மகள் ஆய்மகள் என்ற மூன்று பிராட்டிமாரால் சேதனனுக்கு என்ன உபயோகம்?

30. குலசேகரகன் படி – இதன் பெருமை என்ன? (What https://youtu.be/V_WHWxsYolo?si=iRbk6xM9DmwhzTp6is the greatness of kulaSEkaran padi?)

31. ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் விசேஷங்https://youtu.be/2uKAqWuEyvw?si=I6UNZCcAnTK7TObLகளின்போது திவ்யப்ரபந்தங்கள் சேவிக்கும் க்ரமம் எப்படி?