SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Q. ஆத்மா என்றால் என்ன? (What is AthmA?)
Q. உலக வாழ்க்கையில் இருப்பவர்க்கு மோக்ஷம் கிடைக்குமா? (Will those who are engaged in worldly activities, have a chance for mOksham?)
Q. கர்மம் என்றால் என்ன? ஸஞ்சித கர்மம், ப்ராரப்த கர்மம் விளக்கம் தரவும். (What is karma? Explain sanchitha karma, prArabdha karma.)
Q. ஆத்மாவுக்கு முதல் பிறவி என்று ஒன்று உண்டா? (Is there a first birth for AthmA?)
Q. ஶரணாகதி உபாயமா, அதிகாரி விஶேஷணமா? (Is SaraNAgathi means to attain bhagavAn or an attribute of AthmA?)
Q. கலியுகத்தில் இருக்கும் ஆத்மாக்கள் அடுத்த யுகத்திலும் தொடருமா? (Will those AthmAs who are present in kali yugam now, continue to remain in next yugam also?)
Q. எம்பெருமான் த்ரிவித காரணங்களாய் தானே இருக்கிறான் – விளக்கம் தரவும் (Explain how bhagavAn remains all three causes.)
Q. எம்பெருமானின் ஸ்வரூப லக்ஷணங்களில் ஸத்யம் என்றால் என்ன? (What does sathyam mean in bhagavAn’s svarUpam?)
Q. ஆறு சமயங்கள்/மதங்கள் எவை? (What are six mathams (philosophies)?)
Q. கோடி கோடி அண்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ப்ரம்மா உள்ளாரா? (Is there a separate brahmA for each of the millions of universes?
Q. ஒரு செயல் எவ்வாறு நடக்கும்? (What makes an action occur?)
Q. அனைத்து அண்டங்களிலும் ஒரே நிலை/நிகழ்வுகள் இருக்குமா? (In all the universe created, will there be similar lokAs and events?)
Q. அஷ்டாங்க யோகம் ஸ்த்ரீகள் பண்ணலாமா கூடாதா? பக்தியா ப்ரபத்தியா? (Can women do ashtAnga yOga? What are the means – bhakthi or prapatti?)
Q. வையதிகரண்யம் என்றால் என்ன? (What is vaiyadhikaraNyam?)
https://www.youtube.com/watch?v=C7tbaCIcqR0
Q. வ்யஷ்டி ஸம்ஹாரம், ஸமஷ்டி ஸம்ஹாரம் என்றால் என்ன? (What are vyashti samhAram and samashti samhAram?)
https://www.youtube.com/watch?v=_65K5o88zlg
Q. பக்தி யோகம் என்பது பற்றி விளக்கம் கூறவும் (Explain bhakthi yOgam.)
Q. பக்தி யோகம் பண்ணுவதற்கு, த்ரை வர்ணிகர்கள் அல்லாதவர்களுக்கு ஏன் அதிகாரம் கிடையாது? (Why those who are other than thraivarNikas are not qualified for bhakthi yOgam?
Q. உபாதான காரணம், நிமித்த காரணம், ஸஹகாரி காரணம் பற்றி விளக்கவும் (Explain about upAdhAna, nimiththa, sahakAri kAraNams (material, efficient, ancillary causes))
Q. குணங்களின் சேர்க்கை, மிச்ர ஸத்வம் பற்றி விளக்கவும் (Explain about mixture of qualities, miSra sathvam)
Q. பரகதஸ்வீகாரம், ஸ்வகதஸ்வீகாரம் பற்றி விளக்கவும் (Explain about paragatha svIkAram and svagatha svIkAram)
Q. பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி என்பது எதை குறிக்கிறது? (What is the meaning of the sequence – parabhakthi, paragyAnam and paramabhakthi?)
Q. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் விஷ்ணு, கௌடியா ஸம்ப்ரதாயத்தில் கூறும் விஷ்ணுக்களில் எந்த விஷ்ணு? (Explain about the vishNu of SrIvaishNava sampradhAya and the gowdiyA sampradhAyA)
Q. ஶாஸ்த்ரம் குறிப்பிடும் வர்ணாஶ்ரம தர்மம் – விளக்கம் தரவும் (Please explain varnAshrama dharmam as mentioned in SAsthrAs)
Q. நம் ஸம்ப்ரதாயம் ஸ்ரீஸம்ப்ரதாயமா அல்லது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயமா? (Is our sampradhAyam better referred as SrI sampradhAyam or SrIvaishNava sampradhAyam?)
Q. விஞ்ஞானம் மெய்ஞானம் – விளக்கம் தரவும் (Please explain vijnAnam (science), meijnAnam (spiritual knowledge))
Q. டைனோசர் காலமென்பது சாஸ்த்ரத்தில் சொல்லப்படும் ப்ரபஞ்ச காலத்துடன் எப்படிப் பொருந்தும்? (How can we compare the time periods mentioned in SAsthrAs with scientific times like dinosaur period?)
Q. நம் ஸம்ப்ரதாயத்தில் இருப்பவர்கள் மற்ற ஸம்ப்ரதாயங்களை ஆர்வம் கொண்டு கற்பது ஏன்? (Why do people in our sampradhAyam show a lot of interest in other sampradhAyams?)
Q. ப்ராரப்த கர்மம்/ஸஞ்சித கர்மம் – விளக்கம்/கலந்துரையாடல் (An explanatory discussion on prArabhdha karma and sanchita karma)
Q. சைவம், வைஷ்ணவம் – இந்த மார்க்கத்தைச் சிறுவர்களுக்கு எவ்வாறு கற்பிப்பது? (How to teach the ways of Saivam and vaiNavam to kids?)
Q. வேதத்தை உருவாக்கியவர் யார்? வேதத்தின் பெருமைகள் என்ன? (Who created the vEdhas? What are its greatness?)
Q. திருப்பாற்கடல், நாம் இருக்கும் அண்டத்திற்கு உட்பட்டதா அல்லது அப்பாற்பட்டதா? (Is thiruppARkadal within the bounds of the universe that we belong to?)
Q. பிறப்பு இறப்பு என்றால் என்ன? ஏன் நிகழ்கிறது? (What is birth and death? Why does it occur?)
Q. பெருமாளிடம் உரிமை கேட்பது சரியா? (Is it correct to ask perumAL to grant our wishes?)
Q. தாப த்ரயம் – ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிகங்கள் – விளக்கம் தரவும். (thApa thrayam- AdhyAthmika, Adhi bauthika, Adhi dhaivika. Please explain.)
Q. அஷ்டாங்க யோகம் – சுருக்கமான விளக்கம் (ashtAnga yOga – Brief Explanation)
Q. விஷ்ணு காயத்ரியை எவ்வாறு அனுஸந்திக்க வேண்டும்? (How to worship vishNu gAyathri?)
Q. ப்ரஹ்மசர்ய அனுஷ்டானம் திருமணமாகாதவர்களுக்கு மட்டுமா? (Is brahmacharya anushtAnam only for unmarried?)
Q. பக்தியோக நிஷ்டனுக்கும் சரணாகதனுக்கும் மோக்ஷம் கிடைப்பது எப்போது? (When does a bhakthi yOga nishtan and SaraNAgathan get mOksham?)
https://youtu.be/tvX70AwBetQ?si=RzvM7oGx_CjzX1cR
Q. ஒருவனுக்கு பகவத் ஸம்பந்தம் உண்டா இல்லையா என்பதை எப்படி அறிந்துக்கொள்வது? (How to know whether one has bhagavath sambandham or not?)
https://youtu.be/mxbG2babP8M?si=xm7lYDIjePGlR1cj
Q. எம்பெருமானிடம் நாம் சிறிது ஆசை வைத்தாலும் நமக்கு கிடைப்பது என்ன? (Even if we have a little affection towards emperumAn, what do we get?)
https://youtu.be/v-LSljmwKnE?si=-BR28fHswMXmxH7Z
Q. நாம் உபாசிக்கத்தக்க வஸ்து எது ? அவ்வஸ்துவானது எப்படிப்பட்டது? (What is the thing that we should worship? How was it?)
https://youtu.be/eDpKax3m5Bs?si=b_e-ln3wQM5BHaAt
Q. வேதத்தின் இரண்டு பாகங்கள் எவை? அவற்றில் என்னென்ன விஷயங்கள் கூறப்பட்டுள்ளன? (What are the two parts of vEdham? What do they say?)
https://youtu.be/cgAlWM2tQek?si=bQx7vxeKDgDkPNOF
Q. பகவான் கீதையில் நான்கு விதமான அதிகாரிகள் தன்னை வந்தடைகிறார்கள் என்று எவரைக் குறிப்பிடுகிறான்? (Who are the four types of persons who approach bhagavAn as per bhagavath gIthA?)
https://youtu.be/h47OH32Okjk?si=JNAMvy4fb3Ax88YP
Q. ஒரு மனிதனின் ஐந்து நிலைகளை விளக்குக: (Explain the five stages of a human being)
https://youtu.be/mE8pY5JIQEo?si=v9v68Wg8pDgOJ3Hg
Q. ஒருவருடைய உடம்புக்குள் ஒரு ஆத்மா உள்ளாரா அல்லது பல்வேறு ஆத்மாக்கள் உள்ளார்களா? (Is there one soul within one’s body or are there several souls?)
https://youtu.be/ea-0cdteHNI?si=jEiVHBR0XuVX_VKh
Q. ஆத்ம சமர்ப்பணம் என்றால் என்ன ? அதை எவ்வாறு செய்ய வேண்டும்? (What is soul surrender (Athma samarpanam)? How to do it?)
https://youtu.be/aGMBvlRMEVk?si=pVKgrc55z_t4_FNi
Q. ஸம்ஸாரத்தில் உள்ள ஜீவாத்மாக்களை அவனுக்கே என்று எப்பொழுது எம்பெருமான் உணர்த்துகிறான்? (When does emperumAn let jIvAthmAs know that they belong to Him?)
Q. உபக்ரம, உபஸம்ஹார ந்யாயம் பற்றி விளக்கவும் (Explain about upakrama, upasamhAra nyAyam)
Q. எம்பெருமான் குணங்களுக்குள் வ்யாபித்திருக்கிறானா? (Is emperumAn pervading his qualities?)
https://www.youtube.com/watch?v=_OtpFWC7ezM
Q. அசித் பதார்த்தங்களுக்கு ஞானம் உண்டா? (Do achith entities have gyAnam?)
Q. எம்பெருமானின் ஸ்வாதந்த்ர்யம் என்கிற குணம் பற்றி விளக்கவும் (Explain about bhagavAn’s quality named svAthanthryam (freewill))
Q. தர்ம பூத ஞானம் பற்றி விளக்கவும் (Explain about dharma bhUtha gyAnam)
Q. தத்வ ஹித புருஷார்த்தம் பற்றி விளக்கவும் (Explain about thathva, hitha, purushArtham)
Q. ஜீவாத்மாவிற்கு ஸ்வாதந்த்ர்யம் உண்டா? (Does jIvAthmA have freewill?)
Q. பரமபதத்தை (ஸ்ரீவைகுண்டத்தை) விரைவில் அடைவதற்கு என்ன வழி? (What is the easiest way to reach srIvaikuNtam quickly?)
Q. ஆத்மாவானது எப்பொழுதிலிருந்து இந்த சம்சாரத்திலே இருக்கின்றது? (Since when, is the AthmA in this samsAra?)
https://youtu.be/zPQdSlLo8O8?si=g49Tqu0VKcOXNcJc
Q. ஒரு முமுக்ஷுவானவன் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை வேதத்தின் எந்த பகுதியில் உள்ளது? (In which part of the vEdham does a mumukshu need to know?)
https://youtu.be/90IZ9U9cFG8?si=Xc67qSE1BAnQjXGG
Q. பிற தேவதைகளை வழிபடுபவர்கள் ஏன் எம்பெருமானைப் பரதெய்வமாக ஏற்றுக்கொள்வதில்லை? (Why do the worshipers of other deities not accept emperumAn as para dheyvam?)
https://youtu.be/W-L4C0wxYyI?si=9T3HM3SsHc_zpMEx
Q. மற்ற ஸம்ப்ரதாயங்கள் அந்திமஸ்ம்ருதி போன்ற விஷயங்களில் மாறுபடுவதை விளக்கவும் (Please explain about prapatti and antima smruthi.)
Q. பிராட்டிக்கும் ஆசாரியனுக்கும் இருக்கக்கூடிய புருஷகாரத்வம் – விளக்கம் தரவும். (Explain – pirAtti’s and AchArya’s purushakArathvam.)
https://youtu.be/RCF9MBAsDqU?si=FB6i8DRI0IFbkvHO
Q. எம்பெருமானை அடைவதற்கு சரணாகதியே மிகச்சிறந்த மார்க்கம் என்று பூர்வர்கள் அருளிச்செய்தது ஏன்? (Why did pUrvAchAryas highlight SaraNAgathi as the best means to reach him?)
https://youtu.be/ZCAYk4HIoMc?si=3dOWWgPr1MMG6wOc
Q. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஸங்கல்பம் எவ்வாறு பண்ண வேண்டும்? (How to perform sankalpam in SrIvaishNava sampradhAyam?)
https://youtu.be/TsoKGVp5ioI?si=Gy6ozuTCDTc90kFm
Q. திருவபிஷேகம் – கிரீடம். ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை விளக்கவும். (Explain SrIvaishNava paribhAshai. kirItam (crown) – thiruvabhishEkam.)
https://youtu.be/ETmaFojwTGk?si=tHLIUGhqueXtAbdW
Q. எம்பெருமானே தஞ்சம் என்று புகுந்த ஒரு ப்ரபந்நன் செய்ய வேண்டியது என்ன? (What should a prapanna who remains as bhagavAn is the only refuge, do?)
https://youtu.be/d5nHyMqbOsc?si=eipYxvjJxmMlliru
Q. பஞ்சமஹாயஜ்ஞங்கள் எவை? (What are pancha mahA yagyams?)
https://youtu.be/StWhcjbrcro?si=Y7fbTyDcX5ojr3Rb
Q. மூன்று வித சேதனர் எவர்? மூன்று வித அசேதனப் பொருள்கள் எவை? (Who are three types of chEthanas? What are three types of achEthana?)
https://youtu.be/kloOfoUpzHc?si=BMhYHpxPQ7jiVxx4
Q. முற்காலங்களில் போலே இப்பொழுதும் தேவதைகள் பூலோகத்திற்கு வருவதுண்டா? (Do dhEvathAs visit bhUlOkam now like in the past?)
https://youtu.be/PH1Pn-8A7yU?si=dxS2rfrXNDiqAIbp
Q. ப்ரதி உபகாரம் எல்லா உபகாரத்துக்கும் சாத்தியமா? (Is returning a favour possible for all favours?)
https://youtu.be/QubWbL_I0F0?si=QSlhzlki6Vbdp6KX
Q. ஆத்மா பெண் தன்மையை உடையதாக சாஸ்த்ரம் சொல்லும்போது ஏன் அவன் இவன் என்று ஆணாகச் சொல்கிறது? (While AthmA is said to have feminine nature in SAsthram, why is it addressing AthmA as a male?)
https://youtu.be/NOiDyMtJock?si=LligwC-vG55MRVBp
Q. ச்ராத்தம் போன்றவற்றைச் செய்வதால் என்ன பயன்? செய்யாவிட்டால் என்ன ஆகும்? (What is the benefit of doing SrAdhdham etc? What happens when they are not done?)
https://youtu.be/n0DGqpvLRU8?si=ag76wcKiEjKEKZBH
Q. எம்பெருமானை யார் எளிதாக அடைவார்கள்? (Who will reach bhagavAn easily?)
https://youtu.be/5Mq0B2ucCfc?si=T8MVe2IJAq0pq7R_
Q. சரணாகதி பண்ணியவர்கள் மஹாவிச்வாஸத்துடன் இக்காலத்தில் இருக்கமுடியவில்லையே. என்ன பண்ணுவது? (Those who have surrendered to bhagavAn are unable to live with total faith in him, these days. What to do?)
https://youtu.be/wmulO-HLyR4?si=ouiJrMH-2PkSWqND
Q. வேதங்களின் பாகங்கள் எவை? எந்த பாகத்தை யார் உபாசிப்பார்? (What are the divisions in vEdhams? Which people will pursue which portion?)
https://youtu.be/IofHagggNes?si=0Eo23ik54mTFyaDN
Q. பக்தி யோகத்துக்கும் சரணாகதிக்கும் உள்ள வேறுபாடுகள் எவை? (What is the difference between bhakthi yOgam and SaraNAgathi?)
https://youtu.be/Ljfld7MnD0E?si=F3v4LyxzwQnNpXWa
Q. ஸந்யாஸம் மற்றும் த்ரிதண்டம் – விளக்குக (Explain sanyAsam and thridhaNdam)
https://youtu.be/O6OKQVwkSME?si=BJdEfDJaxmDNgwcA
Q. மனமே ஆத்மாவுக்கு நண்பனும் எதிரியும். (Mind is AthmA’s friend and enemy)
https://youtu.be/NI2MdLO6yYs?si=V5vcz5ME6yYEn5KY
Q. ஆர்த்த ப்ரபந்நர், த்ருப்த ப்ரபந்நர் இருவருக்கும் உள்ள வேறுபாடு என்ன? (What is the difference between Artha prapanna and dhruptha prapanna?)
https://youtu.be/8eshkq2HIA8?si=OJOzuXTKrWbrga8O
Q. மூன்று வகை அஜ்ஞாநங்கள் எவை? (What are the three types of agyAnam?)
https://youtu.be/heP73bchchc?si=XHj3CydoLMiNEzLe
Q. சரணாகதி செய்யும் போது எந்த மூன்று விஷயங்கள் இருந்தால் எம்பெருமான் உபாயமாக ஆகின்றான்? (While performing SaraNAgathi, what three aspects are required to make emperumAn become the means?)
https://youtu.be/iwnWB6fgYzw?si=FrHdNZRRryif4qTw
Q. முக்தாத்மாவுக்கு எம்பெருமான் அளிக்கும் ஸாம்யங்கள் எவை? (What equality is given by bhagavAn to a liberated soul?)
https://youtu.be/0Cn2MRfUkyA?si=UtpSEh_wNGH6g3vT
Q. சரணாகதி எப்போது பலிக்கும்? (When will SaraNAgathi succeed?)
https://youtu.be/95_84AC23cQ?si=d_d6KW2wW6egCX2R
Q. ப்ரம்ம பாவனை, கர்ம பாவனை – விளக்கவும். (brahma bhAvanA, karma bhAvanA – Explanation)
https://youtu.be/tz4yQP96bGU?si=wykNAG8c8EdBufSn
Q. மூன்று வித துன்பங்கள் (தாபத்ரயம்) எவை? (What are the 3 types of sorrows?)
https://youtu.be/ShtKpZasCxU?si=fTIvie8cXp0Bio-K
Q. புண்ணியம் பாபம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன? (What are puNya/pApa, and their results?)
https://youtu.be/IcfeMXWlhuM?si=pZ7ml79t0XXfU9dh
Q. பரமபத வாசலா? ஸ்வர்க வாசலா? அது ஏன் திறக்கப்படுகிறது? தாத்பர்யம் என்ன? (Is it vaikuNta dhvAram or svarga dhvAram? Why is it opened? What is the essence?)
https://youtu.be/B6BX_ivdaLc?si=RQgJ1k8oUQZ4ntgf
Q. அர்ஜுனனுக்கு மஹாபாரத போர் சமயத்தில் ஏற்பட்ட மூன்று சோகங்களை க்ருஷ்ணன் எவ்வாறு அகற்றினான்? (What were the three sorrows that arjuna faced during the mahAbhAratha war? How did Lord krishNa remove them?)
https://youtu.be/OUxA4v091D0?si=DZYI3ihHQ55f93sJ
Q. ஞானம், பக்தி, அனுஷ்டானம் இவைகளை உடையவர்களுக்கு ஸத்வ குணத்தோடு சேர்ந்த செயல்கள் ஏற்படுமா? (Will those who possess knowledge, devotion, and practice have actions that are in harmony with the nature of goodness?)
https://youtu.be/3bBxzyWvCc0?si=z0lSy23Sq5c-86Z0
Q. மனத்தூய்மை பற்றி விளக்கவும். (Explain about purity of mind.)
https://youtu.be/HeeyLK39QGA?si=apArRIgeIMLxU801
Q. பாகவதர் ஶ்ரீவைஷ்ணவர் இரண்டும் ஓன்றா? (Do the terms bhAgavatha and SrIvaishNava mean the same?)
https://youtu.be/I8jxYDRWmTg?si=BOB49nFyzK9IOWcC
Q. மரணத்தை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளும் மனோநிலையை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? (How do we cultivate the mental attitude to welcome death gracefully?)
https://youtu.be/r8XqjFVWxfE?si=GaG2ftU_q2R5TlZS
Q. கர்மங்களையும் அவற்றின் பலன்களையும் பற்றி விரிவாக விளக்கவும். (Explain in detail about karmas and their results)
https://youtu.be/u7Rf_vkjwpE?si=4xmu4qxnHsxHftxg
Q. புஷ்ப ஸமாச்ரயணம் என்றால் என்ன? (What is pushpa samASrayaNam?)
https://youtu.be/Z6E8tQqORzg?si=Kp054DTf6g_2wMaa
Q. பரந்யாஸம் என்றால் என்ன? தென்கலை ஸம்ப்ரதாயத்தில் அதன் முக்கியத்துவம் என்ன? (What is bharanyAsam? What is its significance in thenkalai sampradhAyam?)
https://youtu.be/zy_rr41PtMc?si=1w7jHVXuwuJZ-yhV
Q. நாம் எம்பெருமானை அனுபவிக்க உண்மையான தடை என்ன? (What is the real hurdle to enjoy bhagavAn?)
https://youtu.be/rAMchzQhIT0?si=rcwfw7Yw3xmY0ySR
Q. தாவரங்கள் மிருகம் முதலியவை அசித்தா?அவற்றுள் ஞானம் இல்லாவிட்டாலும் ஆத்மா இருக்குமே?விளக்கவும் (Are trees, plants, animals etc which lack knowledge, achith? Even though they don’t have knowledge, will there not be AthmA inside them? Explain.)
https://youtu.be/VT_OHUS8-5g?si=Boxvcyy96gZv9ZJP
Q. சரணாகதி பண்ணியவர்களுக்கு மரணமானால் எப்பொழுது மோக்ஷம் கிடைக்கும்? (For those who surrendered, when they die, when will they get mOksham?)
https://youtu.be/x3scB-adZLE?si=hAvuIXsm52PzdLTw
Q. நமக்கு ப்ராப்யம் (குறிக்கோள்) மற்றும் ப்ராபகம் (வழி) பகவான் திருவடிகளா, ஆசார்யன் திருவடிகளா? (Which is our goal and means? bhagavAn’s divine feet or AchArya’s divine feet?)
https://youtu.be/amTxseg439I?si=Pv2oAbK2LpVM7dOE
Q. கைவல்ய மோக்ஷம் என்றால் என்ன?அதைப் பெற்றவர்களை எம்பெருமான் ஏன் கைங்கயர்த்தில் ஈடுபடுத்தவதில்லை (What is kaivalya mOksham? Why is bhagavAn not engaging those who attained that, in kainkaryam?)
https://youtu.be/CehUiV1QSow?si=84rU_YLwV-kCoHKT
Q and A Text responses
Q. பிராட்டியோட கூடிய பெருமாள் தான் நான் கும்பிடுறேன். கோவில் நந்தவனத்தில் கிருஷ்ணர் தனியாக இருக்கிறார். இதை பற்றி விளக்கம் தாருங்கள்.
நன்றாகச் சேவிக்கலாம். ஒன்றும் குறையில்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் பிராட்டி எப்பொழுதும் பெருமாளை விட்டுப் பிரியாமல் இருப்பதாகக் கொள்கை. ஆகையால் நம் ஸம்ப்ரதாயத்தின் க்ரமத்தில் பெருமாள் எங்கே எழுந்தருளப்பண்ணப்பட்டு இருந்தாலும் அங்கே சேவிக்கலாம்.