பகவத் அவதாரங்கள் (bhagavadh avathArams)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

  1. ஸ்ரீ ராமர் சீதையைக் கண்டுபிடிக்க, ஏன் சுக்ரீவனின் உதவியை நாடினார்?https://youtu.be/53Ln_YuOmlg?si=1Yi79BW9BM6eF5Ky

2. க்ருஷ்ண பக்தையான ராதை, க்ருஷ்ணனைத் திருக்கல்யாணம் பண்ணிக்கொண்டாளா?https://youtu.be/vLBvAbYFi-U?si=NOFpckTUp9GXfiok

3. எம்பெருமான் கல்கி அவதாரம் பண்ணுவார் என்று நமக்கு யார் தெரிவித்தார்?https://youtu.be/1DTr9J-VoMs?si=mTwmmS_uS6wgyrOJ

4. பலராமர், ஆதிசேஷன் அவதாரமா அல்லது எம்பெருமானின் அவதாரமா?https://youtu.be/oEoGCfR8_DA?si=7IDuwLqMPX06GrZE

5. ஆதிசேஷன் எம்பெருமானாலே படைக்கப்பட்டவரா அல்லது எப்பொழுதும் எம்பெருமானுடன் இருக்கக் கூடியவரா? (AdisEsha – was He created by emperumAn or one who is eternally with Him?) https://youtu.be/NXooamj5SzE

6. எம்பெருமானுக்கு ப்ரதானமான திருநாமம் எது? (Which thirunAmA is the primary for emperumAn?) https://youtu.be/tQQONLdxJ7U

7. ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதாழ்வானிடத்தில் கடுங்கோபம் கொண்டதற்கானக் காரணம் என்ன? (What is the reason behind Hiranyakasipu’s rageful anger towards prahalAdAzhwAn?) https://youtu.be/DQpU_EFcF1k

8. தசாவதாரத்திலே முதல் அவதாரம் எது?  ( which is the first of dasAvathArAs?) https://youtu.be/Zy6zaUNJchM

9. நப்பின்னைப் பிராட்டியும் ராதா ராணியும் ஒருவரா? (Is nappinai pirAtti and Radharani, one and the same?) https://youtu.be/QcRTetLwp88

10. தேவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை எம்பெருமான் தீர்த்துவைப்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வோம்?https://youtu.be/UMuLJrQhhVU

11. எம்பெருமான் அவதாரமாக இருந்தாலும் புத்தரை ஶ்ரீவைஷ்ணவர்கள் ஏன் வணங்குவதில்லை? https://youtu.be/Sa_FQ7BX45A

12. சிவ தனுசு – விஷ்ணு தனுசு – விளக்கம் https://youtu.be/bmn2fX-jMZY

13. எம்பெருமானின் முதல் அவதாரம் எது? https://youtu.be/fBZbhFsqO0Q

14. சிவன் திரிபுரங்களை எரித்தபோது அதில் எம்பெருமான் பங்கு என்ன ? https://youtu.be/ZXsv94dRarY

15. இராமாவதாரத்திற்கும் க்ருஷ்ணாவதாரத்திற்கும் வேற்றுமைகளாக பூர்வர்கள் அருளிச்செய்துள்ளவை எவை? https://youtu.be/kDvYdhRjpPA

16. ரிஷிகள், ஆழ்வார்கள் எம்பெருமானின் எளிமையை எவ்வாறு ஏடு படுத்தி நமக்கு உதவியுள்ளார்கள்? https://youtu.be/Z9Fzmo7Qzqs?feature=shared

17. Why don’t we find charithram of kalki like rest of avathArams?https://youtu.be/X9Qnup954RI?si=Zvhwdem0LpFFSo65

18. அர்ச்சாவதாரம் ஏன் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது? https://youtu.be/acAONbMySQ8?si=M3J-jQQcysEaVppj

19. எம்பெருமானின் பரத்வத்தின் அடையாளங்கள் சிலவற்றை சொல்லவும்https://youtu.be/GOpO_6gaBOM?si=XssQpkzu4qqIyZZe

20. வாமன அவதாரத்தின் சிறப்புhttps://youtu.be/q9RPMr6oPVM?si=I6430qd9tUSR96MJ என்ன? #vamana #speciality

21.  எம்பெருமானின் இரு வகை அவhttps://youtu.be/M4U33O9InNE?si=NcRBs04Q6R5mRAfzதாரங்கள் எவை? (What are the two types of incarnation?)

22. எம்பெருமானின் அவதாரமான புத்த https://youtu.be/tXQA7PHElek?si=RsIb4JKq2cAdF2lRஅவதாரத்தை நாம் ஏன் வணங்குவதில்லை?

23. எம்பெருமானின் அர்ச்சாவhttps://youtu.be/MT7x4BkW-QQ?si=MlJKnPnSi-RcUkTLதாரமே நாம் பற்ற ஏற்றது என்று ஆசார்யர்கள் எவ்வாறு விளக்குகின்றார்?

24.எம்பெருமான் நமக்கு எந்தெந்த விதங்களில் நன்மை செய்கின்றான். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? https://www.youtube.com/watch?v=qjCb0FuKhOw&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=380

25.  த்ரிவிக்ரமன் இரண்டு அடிகளால் கீழ் மேல் உலகத்தை அளந்தான் மூன்றாவது அடியால் எதை அளந்தான்? https://www.youtube.com/watch?v=r57oOXdiToc&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=383

26.விஷம் கலந்த பூதனையின் முலைப்பாலை உண்டும் கண்ணபிரான் தரித்திருந்தது எங்கனம்? #விஷம் #பூதனை https://www.youtube.com/watch?v=3PbpwdaX_jg&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=388

27. ராவணன் மாயாசிரஸ்ஸைக் காட்டினபோது சீதாப்பிராட்டி உயிர்பிரியாது சாதாரணப் பெண்போலே அழுதது ஏன்? https://www.youtube.com/watch?v=dlvV_nDsWo8&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=390

28. ருக்மிணி மற்றும் சீதாப் பிராட்டியின் ஆற்றாமையை விட ஆண்டாள் ஆற்றாமை அதிகம் – எவ்வாறு? https://www.youtube.com/watch?v=_Fa8SvkBenQ&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=391

29. ஶ்ரீராமபிரான் மாமிசம் உண்பவர் என்று சொல்லப்பட்டுள்ளதே, எம்பெருமானே மாமிசம் உண்ணலாமா? https://www.youtube.com/watch?v=cpv2VgFdqs8&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=395

30. விச்வாமித்ரருடன் காட்டுக்கு எழுந்தருளும் சமயம் ஸ்ரீராமபிரானுக்கு எத்தனை திருநஷத்ரம் (வயது)? https://www.youtube.com/watch?v=KUdCs3JqmY8&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=397

31. ராமாவதாரத்தின் மெய்யும் க்ருஷ்ணாவதாரத்தின் பொய்யும் அடியார்க்கு தஞ்சமாயிருக்கும் – விளக்கம் https://www.youtube.com/watch?v=P74OOmKts8o&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=399

32. ஸ்ரீராமர் ராமேச்வரத்தில் லிங்கப்ரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது உண்மையா?#sriram #rameswaram https://www.youtube.com/watch?v=RGtfRuXLCgQ&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=334

33. எம்பெருமானின் இரு வகை அவதாரங்கள் எவை? #incarnation https://www.youtube.com/watch?v=M4U33O9InNE&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=344

34. எம்பெருமானின் அவதாரமான புத்த அவதாரத்தை நாம் ஏன் வணங்குவதில்லை? #Buddha #vishnu #incarnation https://www.youtube.com/watch?v=tXQA7PHElek&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=345

35. எம்பெருமானின் அர்ச்சாவதாரமே நாம் பற்ற ஏற்றது என்று ஆசார்யர்கள் எவ்வாறு விளக்குகின்றார்? https://www.youtube.com/watch?v=MT7x4BkW-QQ&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=346

36. பரசுராம அவதாரத்தையும் அதன் தாத்பர்யத்தையும் விளக்கவும் #parasurama #vishnu_incarnation https://www.youtube.com/watch?v=di5Mb5F0YRw&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=413

37. யாராலும் அறிய/பார்க்க முடியாத எம்பெருமானுடைய திருமேனிகள் கற்பனையால் வடிக்கப்பட்டனவா? https://www.youtube.com/watch?v=6fS4relZef4&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=424

38. எம்பெருமான் நமக்காக பல கஷ்டங்களை ஏறிட்டு கொள்கிறானே அதை நினைத்து சில அடியார்கள் கலங்குவது ஏன்? https://www.youtube.com/watch?v=GpYwV32Kz-E&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=440

39. ஸ்ரீமந் நாராயணன் என்பதைப் போலே இதர தேவதைகளின் பெயரிலும் ஸ்ரீ சேர்க்கப்படுகிறதே. விளக்கவும்.https://www.youtube.com/watch?v=fxirXXjGnLI&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=461