SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Q. ஸ்ரீ ராமர் சீதையைக் கண்டுபிடிக்க, ஏன் சுக்ரீவனின் உதவியை நாடினார்? (Why did SrI rAmA seek sugrIva’s help to find sIthA?)
https://youtu.be/53Ln_YuOmlg?si=1Yi79BW9BM6eF5Ky
Q. க்ருஷ்ண பக்தையான ராதை, க்ருஷ்ணனைத் திருக்கல்யாணம் பண்ணிக்கொண்டாளா? (rAdha, a devotee of krishNa, Did she marry krishNa?)
https://youtu.be/vLBvAbYFi-U?si=NOFpckTUp9GXfiok
Q. எம்பெருமான் கல்கி அவதாரம் பண்ணுவார் என்று நமக்கு யார் தெரிவித்தார்? (Who informed us that Lord kalki will incarnate?)
https://youtu.be/1DTr9J-VoMs?si=mTwmmS_uS6wgyrOJ
Q. பலராமர், ஆதிசேஷன் அவதாரமா அல்லது எம்பெருமானின் அவதாரமா? (Is balarAma avathAr of AdhiSEshan or an avathAr of emperumAn?)
https://youtu.be/oEoGCfR8_DA?si=7IDuwLqMPX06GrZE
Q. ஆதிசேஷன் எம்பெருமானாலே படைக்கப்பட்டவரா அல்லது எப்பொழுதும் எம்பெருமானுடன் இருக்கக் கூடியவரா? (AdhiSEsha – was He created by emperumAn or one who is eternally with Him?)
Q. எம்பெருமானுக்கு ப்ரதானமான திருநாமம் எது? (Which thirunAmA is the primary for emperumAn?)
Q. ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதாழ்வானிடத்தில் கடுங்கோபம் கொண்டதற்கானக் காரணம் என்ன? (What is the reason behind Hiranyakasipu’s rageful anger towards prahalAdAzhwAn?)
Q. தசாவதாரத்திலே முதல் அவதாரம் எது? (Which is the first of dasAvathArAs?)
Q. நப்பின்னைப் பிராட்டியும் ராதா ராணியும் ஒருவரா? (Is nappinai pirAtti and rAdharANi, one and the same?)
Q. தேவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை எம்பெருமான் தீர்த்துவைப்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வோம்? (How can we learn that emperumAn removed the dangers of dhEvas?)
Q. எம்பெருமான் அவதாரமாக இருந்தாலும் புத்தரை ஶ்ரீவைஷ்ணவர்கள் ஏன் வணங்குவதில்லை? (Why don’t SrIvaishNavas worship buddha even though he is an incarnation of emperumAn?)
Q. சிவ தனுசு – விஷ்ணு தனுசு – விளக்கம் (Siva dhanush – vishNu dhanush – explain briefly)
Q. எம்பெருமானின் முதல் அவதாரம் எது? (What is the first incarnation of emperumAn?)
Q. சிவன் திரிபுரங்களை எரித்தபோது அதில் எம்பெருமான் பங்கு என்ன? (What was the role of emperumAn when shiva burnt the tiripuras?)
Q. இராமாவதாரத்திற்கும் க்ருஷ்ணாவதாரத்திற்கும் வேற்றுமைகளாக பூர்வர்கள் அருளிச்செய்துள்ளவை எவை? (What are the differences between rAmAvathAram and krishNAvathAram explained by our pUrvAchAryAs?)
Q. ரிஷிகள், ஆழ்வார்கள் எம்பெருமானின் எளிமையை எவ்வாறு ஏடு படுத்தி நமக்கு உதவியுள்ளார்கள்? (How have the rishis and AzhwArs scripted and shown the simplicity of emperumAn?)
https://youtu.be/Z9Fzmo7Qzqs?si=nTTmd9Bh3_GdEtIY
Q. அர்ச்சாவதாரம் ஏன் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது? (Why is archAvathAram considered to be great?)
https://youtu.be/acAONbMySQ8?si=M3J-jQQcysEaVppj
Q. எம்பெருமானின் பரத்வத்தின் அடையாளங்கள் சிலவற்றை சொல்லவும். (Identify some symbols of bhagavAn’s supremacy.)
https://youtu.be/GOpO_6gaBOM?si=XssQpkzu4qqIyZZe
Q. வாமன அவதாரத்தின் சிறப்பு என்ன? (What is the speciality of vAmanAvathAram?)
https://youtu.be/q9RPMr6oPVM?si=I6430qd9tUSR96MJ
Q. எம்பெருமானின் இரு வகை அவதாரங்கள் எவை? (What are the two types of incarnation?)
https://youtu.be/M4U33O9InNE?si=NcRBs04Q6R5mRAfz
Q. எம்பெருமானின் அவதாரமான புத்த அவதாரத்தை நாம் ஏன் வணங்குவதில்லை? (Why are we not worshipping budhdha who is an incarnation of bhagavAn?)
https://youtu.be/tXQA7PHElek?si=RsIb4JKq2cAdF2lR
Q. எம்பெருமானின் அர்ச்சாவதாரமே நாம் பற்ற ஏற்றது என்று ஆசார்யர்கள் எவ்வாறு விளக்குகின்றார்? (How is our AchAryas explaining that archAvathAram is our apt refuge?)
https://youtu.be/MT7x4BkW-QQ?si=MlJKnPnSi-RcUkTL
Q. எம்பெருமான் நமக்கு எந்தெந்த விதங்களில் நன்மை செய்கின்றான். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (In what ways does emperumAn help us. In return what should we do for that?)
https://youtu.be/qjCb0FuKhOw?si=LaqsL54zwGPq5BJx
Q. த்ரிவிக்ரமன் இரண்டு அடிகளால் கீழ் மேல் உலகத்தை அளந்தான் மூன்றாவது அடியால் எதை அளந்தான்? (Lord trivikrama measured the upper and lower worlds with two steps. What did he measure with the third step?)
https://youtu.be/r57oOXdiToc?si=oZ9yjGTMzxPkLKXO
Q. விஷம் கலந்த பூதனையின் முலைப்பாலை உண்டும் கண்ணபிரான் தரித்திருந்தது எங்கனம்? (How did krishNa survive even after drinking the poisoned milk of pUthanA?)
https://youtu.be/3PbpwdaX_jg?si=keNo0eaFEIC0s5fe
Q. ராவணன் மாயாசிரஸ்ஸைக் காட்டினபோது சீதாப்பிராட்டி உயிர்பிரியாது சாதாரணப் பெண்போலே அழுதது ஏன்? (When rAvaNa showed mAyASiras (fake head) of SrirAma, why did sIthAp pirAtti cried out like normal women instead of giving up her life?)
https://youtu.be/dlvV_nDsWo8?si=Bx11QeORypkE6Svu
Q. ருக்மிணி மற்றும் சீதாப் பிராட்டியின் ஆற்றாமையை விட ஆண்டாள் ஆற்றாமை அதிகம் – எவ்வாறு? (How do our pUrvAchAryas explain that ANdAL nAchchiyAr’s sorrow is greater than that of rukmiNip pirAtti and sIthAp pirAtti?)
https://youtu.be/_Fa8SvkBenQ?si=AOY8VzWdKSh3mv_3
Q. ஶ்ரீராமபிரான் மாமிசம் உண்பவர் என்று சொல்லப்பட்டுள்ளதே, எம்பெருமானே மாமிசம் உண்ணலாமா? (It is said in SrI rAmAyaNa that Lord SrI rAma had the habit of eating meat. Can the Lord himself eat meat?)
https://youtu.be/cpv2VgFdqs8?si=Fy1nu97P_z6ciV6B
Q. விச்வாமித்ரருடன் காட்டுக்கு எழுந்தருளும் சமயம் ஸ்ரீராமபிரானுக்கு எத்தனை திருநஷத்ரம் (வயது)? (What was the age of SrI rAma when he went to the forest with vishwAmitra?)
https://youtu.be/KUdCs3JqmY8?si=xYUvELQAuFPs9JQy
Q. ராமாவதாரத்தின் மெய்யும் க்ருஷ்ணாவதாரத்தின் பொய்யும் அடியார்க்கு தஞ்சமாயிருக்கும் – விளக்கம். (Truth in SrI rAmAvathAram and lies in krishNAvathAram are refuge to devotees – explanation.)
https://youtu.be/P74OOmKts8o?si=jBsjjJO0AmFY3gTL
Q. ஸ்ரீராமர் ராமேச்வரத்தில் லிங்கப்ரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது உண்மையா? (Is it true that SrI rAma established linga and worshipped in rAmESvaram?)
https://youtu.be/RGtfRuXLCgQ?si=VIck3Vf0jVpLl1ph
Q. பரசுராம அவதாரத்தையும் அதன் தாத்பர்யத்தையும் விளக்கவும். (Explain the incarnation of paraSurAma and its significance.)
https://youtu.be/di5Mb5F0YRw?si=wraZqGADkTI-fBfY
Q. யாராலும் அறிய/பார்க்க முடியாத எம்பெருமானுடைய திருமேனிகள் கற்பனையால் வடிக்கப்பட்டனவா? (Are the divine forms of bhagavAn who is beyond the perception of anyone, imaginary ones?)
https://youtu.be/6fS4relZef4?si=2U4UJfGic3W1m-iI
Q. எம்பெருமான் நமக்காக பல கஷ்டங்களை ஏறிட்டு கொள்கிறானே அதை நினைத்து சில அடியார்கள் கலங்குவது ஏன்? (When the Lord graciously accepts countless sufferings for our sake, why do some devotees grieve upon reflecting on His pain?)
https://youtu.be/GpYwV32Kz-E?si=eJ5F80O4dqMRjbGE
Q. ஸ்ரீமந் நாராயணன் என்பதைப் போலே இதர தேவதைகளின் பெயரிலும் ஸ்ரீ சேர்க்கப்படுகிறதே. விளக்கவும். (Just as in SrIman nArAyaNan, even in other dhEvathAs’ names, there is SrI. Explain the meaning for that.)
https://youtu.be/fxirXXjGnLI?si=DKfg-krOzufge5gA
Q. ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் காட்டிய விச்வரூபத்தால் என்ன கருத்து சொல்லப்படுகிறது? (What is the essence of the viSvarUpa dharSanam shown by bhagavAn in SrI bhagavath gIthA?)
https://youtu.be/—-ccfEDXw?si=35vCNKybFQ9_g_C_
Q. எம்பெருமானுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் விரக்தி ஏற்பட்டு திருவேங்கடத்துக்கு வந்ததன் தாதபர்யம் என்ன? (What is the reason for bhagavAn to have aversion in SrIvaikuNtam and arriving at thiruvEngadam?)
https://youtu.be/bP_-v9EQtDg?si=2JTc1gGXHQHUvTnX
Q. ஏன் கண்ணன் மண்ணை உண்டு உலகத்தைக் காட்டினான் வேறு எதையாவது உண்டு காட்டியிருக்கக்கூடாதா? (Why did krishNa eat mud and showed the world in his mouth? Could you not have eaten something else and showed?)