திவ்ய தேசங்கள், உத்ஸவங்கள் (dhivya dhEsams/Festivals)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

Q. எம்பெருமான் – கோதை நாச்சியார் திருக்கல்யாண வைபவ விளக்கம் (Explain the divine marriage ceremony of emperumAn and ANdAL nAchchiyAr) 

https://youtu.be/SbWFvCy7MhI

Q. ஆழ்வார்களுக்கு அருளப்பாடு சொல்லுவதில் ஏன் வேறுபாடு உள்ளது? (Why is there differences in arulapAdu in various dhivya dEsams?) 

https://youtu.be/t50EH4H9o7c

Q. பாண்டியநாட்டு திவ்யதேசங்களில், வைகுண்ட ஏகாதசி அன்று, பரமபதவாசல் ஏன் மாலையில் திறக்கப்படுகிறது? (Why is the paramapadha vAsal opened during evening on vaikuNta EkAdhaSi day in pAndiya dhivya dEsams?) 

https://youtu.be/HWsPefMGGBk

Q. எம்பெருமானின் திருநக்ஷத்ரம் திருவோணம் என்று எவ்வாறு குறிப்பிடுகிறோம்? (How do we determine that emperumAn’s thirunakshathram is thiruvONam?) 

https://youtu.be/M6jNm5bmd-4

Q. கோயில் உத்ஸவங்கள் ஏற்பட்டதற்கான காரணம்- பறவைகள்,மிருகங்கள் போன்றவை வாகனங்களாக இருப்பது ஏன்? (Reason for temple uthsavams- Why are birds, animals etc. are being vAhanams?)

https://youtu.be/4vnfAVxDfVE?si=OClAoyHC6QhFjjh9

Q. ஸ்ரீரங்கம் பெரிய கோயில் ஸேவா க்ரமம் விளக்கவும்? (SrIrangam – dharSan sequence)

https://youtu.be/yMQQ7omi6Dw?si=ZRZrYgouD-JizuW2

Q. பெருமாள் ஸந்நிதி இல்லாமல் தாயார் ஸந்நிதி மட்டும் இருக்கலாமா? (Is it allowed to have thAyAr sannidhi alone without perumAL’s sannidhi in a temple?)

https://youtu.be/ASp6umkRVwk

Q. ‘எங்க சுத்தியும் அரங்கனை ஸேவிக்கணும்’ பழமொழி பற்றி விளக்கவும் (Explain the proverb “enga suththiyum aranganai sEvikkaNum“) 

https://youtu.be/EGqd6uzqgZg

Q. நாம் திவ்யதேசங்களில் வாழ வேண்டியதின் முக்கியத்துவம் – விளக்கம் தருக. (Importance of our having to live in dhivya dhEsams – Explain.)

https://youtu.be/PoQoRi4V3cE?si=uVjdEg0vAVLCac4D

Q. ஸ்ரீபாஞ்சராத்ர, ஸ்ரீவைகாநஸ ஆகமங்களுக்கு உள்ள வித்யாசம் என்ன? (What are the differences between SrI pAncharAthra and SrI vaikAnasa Agamas) 

https://youtu.be/Jr3IpAPtaDs

Q. ஸ்ரீரங்கம் விருப்பன் திருநாள் என்பது என்ன? அதன் சிறப்பு என்ன?  (What is viruppan thirunAL (chithrai brahmOthsavam) in SrIrangam? What is its speciality?)

https://youtu.be/ZmFU-DKz0ao?si=7M4WuwV-uNtXj2ME

Q. ஆழ்வார்திருநகரியில் சித்திரைத் திருவாதிரை உத்ஸவம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது? (How is chithrai thiruvAdhirai – rAmAnujar’s thirunakshathram celebrated in AzhwArthirunagari bhavishyadhAchAryan sannidhi?)

https://youtu.be/AqAb4RNXGTk?si=pS2U7jH37IZtptBa

Q. எம்பெருமானின் மூன்று நிலைகளை திருவரங்கத்திலேயே காணலாம் என்று பட்டர் எவ்வாறு விளக்குகின்றார்? (How bhattar explains bhagavAn’s three different postures are seen in SrIrangam itself?)

https://youtu.be/z_e-uWPKglw?si=Hbsc6WFNGiyp9jbY

Q. திருவரங்கம் ஏன் மூல திவ்யதேசமாக கொண்டாடப்படுகின்றது? (Why is SrIrangam celebrated as the moola dhivya dhEsam?)

https://youtu.be/mQN0w1n4r_s?si=VhHU9H3H6AgKP6vN

Q. திவ்யதேச எம்பெருமானை ஸேவிக்க ஸந்நிதிக்குச் செல்லும் போது எவ்வாறு செல்ல வேண்டும்? (How should one proceed when going to the shrine to worship dhivyadhESa emperumAn?)

https://youtu.be/viqsCE6bUXQ?si=m1__7nt6bIGMD_gx

Q. திருவரங்கத்தின் பெருமைகளை நம் ஆசார்யர்கள் எவ்வாறு கொண்டாடி உள்ளார்கள்? (How have our AchAryas celebrated the glories of SrIrangam?)

https://youtu.be/d324CrDo2I8?si=OdBILcdkhXY7_W6q

Q. தாயாருக்கு முக்யத்வம் இருந்தும் உற்சவங்களிலே பெருமாள் மட்டும் புறப்பாடு கண்டருளுவது ஏன்? (Even though our sampradhAya gives importance to pirAtti, why is it that only perumAL comes out in procession during uthsavams?)

https://youtu.be/4d7J5TuMbfY?si=Fq-yY42AzsXyfxLQ

Q. மற்ற திவ்ய தேசங்களை காட்டிலும் திருவேங்கடமுடையான் இடத்திலே ஆழ்வார்களுக்கு அதிக ஈடுபாடா? (Are AzhwArs more attached to thiruvEngadamudaiyAn (SrInivAsa bhagavAn – thirumalA) compared to other dhivyadhESa bhagavAns?)

https://youtu.be/bYAaa4lAAC8?si=AJ9bGnoRLk9jO4M3

Q. ஸ்ரீரங்கம் பெயர்க் காரணத்தை விளக்குக (Explain the reason for the name “SrIrangam”)

https://youtu.be/fQZE9eLkm40?si=WpmX8A8qYZIBVLv2

Q. திருவரங்கத்தில் படையெடுப்பு காலத்தில் செய்யப்பட்ட நம்பெருமாள் திருமேனி எங்குள்ளது? (During the invasion in SrIrangam, a new divine archA form was made for namperumAL. Where is that?)

https://youtu.be/IrhGp69MJkA?si=ftaFqORlozo2BVxR

Q. பெரியபெருமாள் கண்ணன் என்பதற்கு அடையாளம் உள்ளதைப்போல நம்பெருமாள் ஸ்ரீராமன் என்பதற்கு அடையாளம் உள்ளதா? (Just as there are indications that periya perumAL is krishNa, is there any indication for namperumAL to be SrI rAma?)

https://youtube.com/shorts/WstGwrVQIvM?si=6NvhuSrAwMUEltGH

Q and A Text responses

Q. 10 ம் திருநாள் அன்று, “sapthavaranathil” பெருமாள், படிப்பு கேட்டு அருளி, என்றால் என்ன?

படிப்பு என்பது இந்த திவ்யதேசத்தில் சேவிக்கப்படும் சில விஷயங்கள். பெரிய உத்ஸ்வங்களின் முடிவிலே கடைசி புறப்பாடு முடிந்து திரும்பும்போது த்வஜ ஸ்தம்பத்துக்கு அருகில் நின்று நம்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்யப் படுவது.