SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Q. வெளியூர் செல்லும் காலங்களில் ப்ரசாதத்திற்கு என்ன பண்ணலாம்? (How can we manage prasAdham during outstation travels?)
https://youtu.be/_MPvxZpMcls?si=WpfCozlAuo7aZDbl
Q. ஆஹார நியமத்தின்படி முதல் நாள் கண்டருளப் பண்ணிய ப்ரஸாதம் மறுநாள் எடுத்துக் கொள்ளலாமா? (As per AhAra niyamam, can we eat prasAdham from the previous day?)
Q. ஆஹார நியமத்தின்படி எந்தெந்த இடங்களில் சாப்பிடக் கூடாது? (As per AhAra niyamam, where not to eat?)
Q. பஞ்சஸம்ஸ்காரம் பண்ணிக் கொள்ளாதவர்கள் சமைத்த உணவை உட்கொள்ளலாமா? (Can we accept food prepared by those who have not had pancha samskAram?)
Q. பெருமாள் ஸந்நிதி திறந்து வைத்துக்கொண்டு ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா? ( Can one accept prasAdam when perumAl sannidhi is open?)
Q. மாமிசம் உண்ண சிலருக்கு சாஸ்த்ரம் அனுமதி தருகிறதா? உயர்ந்த கதியை அடைய, தவிர்க்கச் சொல்லுகிறதா? (Is SAsthram allowing some persons to eat meat? Is it asking them to avoid to reach higher goal?)
https://youtu.be/4MNzQ3Mzws8?si=CYnsT6aXz32KKcza
Q. விஷ்ணு பக்தன் புலால் உணவைக் கடைசி வரை உண்டால் மோக்ஷம் உண்டா? (Will a devotee of vishNu, who consumes meat till the end, attain mOksham?)