SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Q. ஸம்ப்ரதாய விஷயங்களுக்கு வைதிகர்கள் குறைந்து வருகிறார்கள். வரும் காலத்தில் எப்படி இருக்கும்? (There is a decline in the vaidhika people coming to sampradhAya matter. How will the future be?)
Q. நம் தலையெழுத்தே எல்லாச் செயல்களையும் நிர்ணையித்துவிடுமா? (Will our fate determine all our actions?)
Q. ஜோதிடம் அறிவுறுத்தும் தேவதைகளுக்கு பரிஹாரம் செய்தல் போன்றவற்றுக்கு எவ்வாறு தெளிவு பெறுவது? (How to get clarity on the advice of astrology regarding the parihAram (retribution) to the deities(dhEvathAntharas)?)
Q. ஸ்ரீவைஷ்ணவர்கள் முதலில் எந்த பூஜை பண்ண வேண்டும்? ஸனாதன தர்மம் காட்டும் வழிபாடு முறை என்ன? (Which puja should SrIvaishNavas perform first? What is the method of worship that sanAthana dharma shows?)
Q. பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துக்களை எவ்வாறு தெரிவிக்க வேண்டும்? (How to convey birthday and anniversary wishes?)
https://youtu.be/OOA3OiYoBEQ?feature=shared
Q. இன்றைய காலத்தில் பெண்களும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை எவ்வாறு பார்ப்பது? (How can we see that women are going to work nowadays?)
https://youtube/9yRq9CcmgGk?si=YqbtKmq5bX7X1OrN
Q. கற்பது கேட்பது இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? (Difference between learning and listening?)
https://youtu.be/PP9qjoenHCY?si=qR4Cx4rFkiuwy9wc
Q. அஸுரன் ராக்ஷஸன் இருவருக்கும் உள்ள வேறுபாடு என்ன? (What is the difference between asuras and rAkshasas?)
https://youtu.be/VcKq_ngwStw?si=mLe0s6nsuvmbfl17
Q. நவராத்திரி கொலு வைப்பதன் நோக்கம் என்ன? அது நம் ஸம்ப்ரதாயத்தில் உண்டா? (What is the purpose of navarAthri golu? Is it applicable in our sampradhAyam?)
https://youtu.be/t_YYdG-T1bI?si=vveWWa3cJbwyN7jg
Q. பகவதநுபவத்துக்கு எப்படிப்பட்ட சக்தி வேண்டும்? அது எப்போது கிடைக்கும்? (What kind of energy is required to enjoy bhagavAn? When will we get it?)
https://youtu.be/DsNE7atCk2k?si=WvoM5WjJ6jr4iWIO
Q. எப்படி உண்மையான அடியார்களை, ஸத்ஸங்கங்களைக் கண்டு கொள்வது? (How to identify genuine devotees and sath sangams?)
https://youtu.be/3RDwMgUjSU4?si=fVYJ6oZNFeXzwbnJ
Q. லௌகீகம் மற்றும் ஸம்ப்ரதாய விஷயங்களில் எப்படி ஸமநிலையில் இருந்து முன்னேறுவது? (How to be equal towards laukikam and sampradhAya matters and improve in both?)
https://youtu.be/lia4iOFeqAk?si=RNqcjg5foPlYFG3T
Q. ஸ்ரீவைஷ்ணவர்கள் லௌகீகத்திலும் வைதிகத்திலும் சிறந்து விளங்குவது வாழ்ச்சியா தாழ்ச்சியா? (For SrIvaishNavas, to shine both in vaidhikam and laukikam, is it great or not?)
https://youtu.be/EExVwuOX2vc?si=-FNHT06UZvcC2J8X
Q. மற்ற விஷயங்களில் ஆசை விட வேண்டும், எம்பெருமானிடத்தில் ஆசை வேண்டும். ஏன்? (We should give up desire on other matters and have desire towards bhagavAn. Why?)
https://youtu.be/s4P5CYeEmxI?si=nZuhpPTNeqFOCWS8
Q. எம்பெருமானுக்கு பூமகள் மண்மகள் ஆய்மகள் என்ற மூன்று பிராட்டிமாரால் சேதனனுக்கு என்ன உபயோகம்? (What is the use of emperumAn having three consorts, for AthmAs?)
https://youtu.be/9W3Mps1fCXw?si=7A6xuq-YsEKnE-Rx
Q. முக்தர்களும் நித்யஸூரிகளும் பரமபதத்தில் இருப்பினும் இருவருக்கும் என்ன வேறுபாடு? (Though mukthas and nithyasUris are present in paramapadham, what are the differences between them?)
https://youtu.be/LfMzm5DzIu8?si=Z71j3u4N8JIFaOes
Q. ஶ்ரீவைஷ்ணவத் திருமணங்களின் நிலை : அன்றும் இன்றும் (SrIvaishNava marriages – Then and now)
https://youtu.be/NTbrpNnLixo?si=LqoooygdTOaNUJge
Q. உபதேச ஸத்பாத்ரமாக இருப்பது எப்படி? (How to be a good recipient of instructions?)
https://youtu.be/TtUvOTcYwxg?si=YSnzmQvppRtek_jm
Q. தற்போது கொண்டாடப்படும் ஷஷ்ட்யப்தபூர்த்தி, பீமரத சாந்தி போன்றவை கொண்டாடியதற்கான குறிப்புள்ளதா? (Is there any reference for the way shashtyabdhapUrthi, bhImaratha SAnthi etc are celebrated these days?)
https://youtu.be/BCDz0z3XddI?si=egMeWDfMjOAlXmM8
Q. விநாயகர் மற்றும் தும்பிக்கை ஆழ்வார் விஷயமாக ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் கருத்தை விளக்கவும் (Please explain the view about vinAyaka and thumbikkai AzhwAr in SrIvaishNava sampradhAyam.)
https://youtu.be/9jydliA_tP8?si=lWmywkdjTNs5Ii5e
Q. நான்கு வகை ஜாதிகள் எவை? (What are the four types of jAthis?)
https://youtu.be/EN_oM-UNgcc?si=6b4qK2FkpWdi7KoE
Q. கோயில்களுக்கு செல்லும் போது கண்களை மூடிக்கொண்டு ப்ரார்த்திக்கலாமா? (While in temple, shall we close our eyes in front of perumAL and worship him?)
https://youtu.be/ZZnmdlgiVCQ?si=29KG9StHomZmUS4j
Q. ஹரன் ஹரி இருவருக்கும் என்ன வேறுபாடு? (What is the difference between haran and hari?)
https://youtu.be/4SrBu5M90SY?si=qxlhIGFCVKNYHyYe
Q. காவிரி கங்கையை விட புனிதமானவளா? (Is kAvEri more sacred than gangA?)
https://youtu.be/7E6UYq0Mrig?si=9Xacy1NCpn6UzjGG
Q. காவிரி என்று பெயர் ஏற்பட காரணம் என்ன? (What is the reason for the name kAvEri?)
https://youtu.be/uyPA0YfndO4?si=xr2mGFokao8s8lh_
Q. கூடலிழைப்பது என்றால் என்ன? (What is kUdalizhaiththal?)
https://youtu.be/z4goFB5TRKY?si=0QUL_7cXQsFpthxm
Q. கனவு எவ்வாறு ஏற்படுகின்றது என்று நம் பூர்வர்கள் அருளிச்செய்துள்ளது என்ன? (What have our pUrvAchAryas revealed about how dreams occur?)
https://youtu.be/JVwXZ7LqhmY?si=JYn9EneDdTsljRGV
Q. எம்பெருமான் கண்வளர்ந்தருளுவதற்கும் ஒரு ஸம்ஸாரி சேதனன் உறங்குவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? (What is the difference between the lord’s yOga nidhrA and a samsAri’s sleep?)
https://youtu.be/rA5X_onDVfE?si=jtbDPEmPbbUFvI_L
Q. பகவான் முகத்திலிருந்து வரும் ப்ராஹ்மணர் உயர்வு, பாதத்திலிருந்து வரும் ஶூத்ரர் தாழ்வு சரியா? (Since brAhmaNas come from bhagavAn’s mouth they are superior and since SUdhras come from bhagavAn’s feet, they are inferior. Is this correct?)
https://youtu.be/UnlpPaKnGuc?si=Z9iOBoywJEtH3r_i
Q. பகவானிடத்தே எந்த வேண்டுதலையும் பாகவதர்கள் செய்யாதபோது பரமபதப்பதவியை வேண்டுவது மட்டும் கூடுமா? (When bhAgavathas don’t pray for anything from bhagavAn, is it acceptable to pray for attainment of paramapadham/mOksham?)
https://youtu.be/xDP1TNDL2W0?si=cIGdbSSllvbwUrRw
Q. பெரியோர்களின் செயல்களிலிருந்து எதை எடுத்துக் கொள்ள வேண்டும்? எதை விடவேண்டும்? (What should we accept from elders’ acts? What should be discard?)
https://youtu.be/S6uzJe6-yCc?si=mbz0hjAyZfquCfdc
Q. ஸ்ரீவைஷ்ணவப் பெற்றோர்களின் தலையாய கடமை. (Main duty of SrIvaishNava parents)
https://youtu.be/bBkClE57n_4?si=K7ruOr1-ILGexKwz
Q. நடைமுறையில் அடியார்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை எவ்வாறு தவிர்ப்பது? (How to avoid conflicts between devotees?)
https://youtu.be/PHVg24bKuvQ?si=3vc97Q2TJLPdzNm_
Q. பகவானிடத்தில் பக்தியை வளர்க்கும் வழிகள் இருப்பதைப் போலே நம்பிக்கையை வளர்க்கும் வழிகள் உள்ளனவா? (Just as there are ways to increase bhakthi towards bhagavAn, are there ways to increase the belief towards him?)
https://youtu.be/qFOv7HxT57w?si=AOMlKxPii1a_KqvI
Q. நாம் நெற்றியில் திருமண் அணிவதைப் போலே எம்பெருமானும் அணிந்திருக்கிறானே அதற்கு என்ன காரணம்? (Just as we are wearing thirumaN on our forehead, bhagavAn is also doing that. What is the reason for that?)
https://youtu.be/4NeXxcWZ_54?si=vqjy08zuplzXaWp_
Q. பெரியோர்களிடம் கேள்வி கேட்கும் போது எப்படிக் கேட்க வேண்டும்? (How should we ask questions to elders/AchAryas?)
https://youtu.be/eQBhkSiBg1Q?si=I1m0HSI5hbqZft6r
Q. ஒருவர் எதைக்கொண்டு பெருமை பெறுகிறார்? பிறப்பாலா, ஸ்தானத்தாலா, ஞானத்தாலா, பக்தியாலா,பதவியாலா? (What makes a person great? Is it the birth, position, knowledge, devotion, or rank?)
https://youtu.be/UGAMM6mK_5M?si=9l7bWyBSqAhB4efe
Q. மனிதப்பிறவி தவிர்ந்த மற்ற பிறவிகள் எப்படி ஒரு ஆத்மாவுக்கு கிடைக்கும்? (How does an AthmA acquire a non-human body?)
https://youtu.be/2EQNYXPWmkg?si=_4L_EMsjaXNbJSRs
Q. த்வயம் என்ற சொல்லைக் கொண்டு காபியைக் குறிக்கலாமா? (Can we indicate coffee as “dhvayam”?)
https://youtu.be/ExEoyDR6ug4?si=HWg4pYw6oodJHGWx
Q. மற்ற ஸம்ப்ரதாயங்களை / குருக்களைப் பின்பற்றுபவர்களின் நிலை என்ன? (What is the fate of those who follow others?)
https://youtu.be/u0uD-naPu60?si=cMceUQYvIgsHAJdb
Q. ஒரு உண்மையான ப்ரபன்னனுடைய குழப்பங்கள் – அவற்றுக்கான தீர்வுகள். (Dilemma of a sincere prapanna and solutions for the same.)
https://youtu.be/YUiGTu0Fg38?si=nz0TP4KHGh_spCOc
Q. கண்ணாடி வளையல்களை தாயாருக்கு சமர்ப்பிக்கலாமா? (Can we offer glass bangles to thAyAr?)
https://youtu.be/Ce0zSq6CYzo?si=b6OCRCh8dBLCBl0W
Q. நம் தினசரி வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்கும் நாம் பகவத் க்ருபையை எப்படி உணர்வது? (How can we realise bhagavAn’s mercy while we are going through many struggles in our daily life?)
https://youtu.be/zIwkWZ0h2x4?si=WU0qtml5jV-E5ier
Q. ஆழ்வார்கள் பாசுரங்களை அவர்கள் பக்தி இல்லாமல் சொல்கிறோம்.எம்பெருமான் அருள் எப்படிக் கிடைக்கும்? (Though we recite AzhwArs’ pAsurams without their level of devotion, how will get bhagavAn’s mercy?)
https://youtu.be/F-cbPMMaZOc?si=7cxDQFJYA2V8Evah
Q. வேத மந்த்ரங்களைச் சொல்லி ஆசீர்வாதம் பண்ணுவதைப்போலே பாசுரங்களைச் சொல்லிப் பண்ண முடியுமா? (Just as ASIrvAdham/blessings are given by reciting vEdha manthrams, is there any way to do the same with pAsurams?)
https://youtu.be/2J6c7NSScTU?si=qtmHZYwFN82gWjS7
Q. முக்தன் பரமபதம் செல்லும்போது ஸ்த்ரீகள் அலங்காரம் செய்கிறார்களே. ஏன் ஸ்த்ரீகள் செய்யவேண்டும் (When mukthAthmA goes to paramapadham, he is decorated by apsaras women. Why should women decorate the AthmA?)
https://youtu.be/nHGYatpFftA?si=_yFfqDymr2WgxbdE
Q. முக்தி அல்லது மோக்ஷம் அடைந்த ஆத்மா, திரும்பவும் ஸம்ஸாரத்துக்கு வருவானா? (Will a liberated person return to samsAra?)
https://youtu.be/DX3yD08gdeM?si=eqXoTTAO9BjWwVuU
Q. லக்ஷ்மணனின் தர்மபத்னியான ஊர்மிளாவின் பெருமைகள் என்ன? (What is the greatness of UrmiLA who is the dharmapathni of lakshmaNa?)
https://youtu.be/t8O4v5wycnM?si=BhGFl_T2gG4mkus0
Q. அசித்துக்குள்ளே இருக்கும் ஆத்மாக்களுக்கு ஞானம் இருக்குமா? (Will AthmAs who are present within matter have knowledge?)
https://youtu.be/Dl0jzPVbS7Y?si=RBXRmGWrNS5W9QrM
Q. பஜனை மடங்கள் போன்ற இடங்களில் இதர தேவதைகளின் கலப்பு இருந்தால் அங்கே நாம் கலந்துகொள்ளலாமா? (When places like bhajanai matam has mix of other dhEvathAs, shall we participate there?)
https://youtu.be/zR9z7YzffRg?si=aTxqo62MvezTalN0
Q. எம்பெருமான் திருமஞ்சனம் செய்துகொள்வதன் தாத்பர்யத்தை விளக்கவும் (What is the essence of bhagavAn undergoing divine-bathing?)
https://youtu.be/yxSxU2gybvM?si=FSrooq1GG-qKoZ3Z
Q. ஸமாச்ரயணம் செய்யாமல் பகவானிடம் சரணாகதி செய்ய முடியுமா? செய்தால், அவர்கள் எப்படி வாழவேண்டும்? (Can one surrender to bhagavAn without undergoing pancha samskAram? If done, how should they live?)
https://youtu.be/wYY7XAFqzZ4?si=dCMDZDMNFm5dnMrC
Q. மரத்தை வெட்டி மேஜை செய்தால் அதில் ஆத்மா இருக்குமா? தேவைக்கு வெட்டுவது பாபத்தைக் கொடுக்குமா? (Will there be AthmA inside table etc which were built using wood cut from trees? If we do it for our needs, will it lead to sin?)
https://youtu.be/W9_adUh1EqM?si=kySXtFyEg0NhP27S
Q. ஜீவாத்மாவை சீதாப்பிராட்டியோடு ஒப்பிட்டு முதலியாண்டான் அருளிச்செய்துள்ளது என்ன? (What did mudhaliyANdAn explain in comparison of jIvAthmA and sIthAp pirAtti?)
https://youtu.be/B33LBbZ2ZIs?si=RNZ04Shuvq8BahyA
Q. எம்பெருமான் ஸந்நிதிகளில் தீர்த்தகாரர்களாக ஆவதற்கு என்ன தகுதியைப் பெற்றிருக்கவேண்டும்? (What qualification should one have to become thIrthakArar in bhagavAn’s sannidhis?)
https://youtu.be/8nv-ter0loc?si=y3o1pmbBuG8jTQOp
Q. வைகுண்ட ஏகாதசிக்கு புராணங்களில் காட்டியுள்ள சிறப்பா அல்லது ஸம்ப்ரதாய அனுஷ்டானத்தால் சிறப்பா? (Is vaikuNta EkAdhaSi great due to the glories highlighted in purANas or due to the practice in our sampradhAyam?)
https://youtu.be/6aOcszhVZUQ?si=SQAAgkeuY-YCoO0_
Q. அஸுர ராக்ஷஸர்களுக்கு பகவானாலே கொல்லப்பட்டதால் மோக்ஷம் என்றால் பக்தர்களுக்கு எப்படிக் கிடைக்கும்? (If demons get liberated just because they are killed by bhagavAn, how will devotees get liberated?)
https://youtu.be/QrmZMZeng8s?si=y0XcBiYLiPcHszQV
Q. ஹோமங்களில் ஸமர்ப்பிக்கப்படுவதை அனுபவிப்பதும் அவற்றுக்குப் பலனளிப்பதும் தேவதைகளா பகவானா? (Who enjoys the offerings submitted in hOmams and who gives the results? Is it bhagavAn or the dhEvathAs?
https://youtu.be/hChxPYj-9Ww?si=N47Jry52b_upRzK9
Q. மார்கழியில் சிறியவர்கள் பெரியவர்கள் கையில் மஞ்சள் கயிறு கட்டி நோன்பு இருப்பது தேவையா? (We see that young and old people are tying yellow thread in their hand and performing vratham in mArgazhi. Is this necesary?)
https://youtu.be/Rc3V1FvmPZ8?si=CL1D27hmbEL9s1AB
Q. நீளாதேவிப் பிராட்டி யார்? (Who is nILA dhEvi pirAtti?)
https://youtu.be/8GM4xRu8ncw?si=icP6QTBAZlfvN5Q3
Q. ஒருவர் தான் மோக்ஷம் அடையப்போவதை உணர்வாரா? எப்பொழுது உணர்வார்? (Will one realise that they are going to attain mOksham? When will they realise?)
https://youtu.be/9ywTx1c0sRg?si=wElV4TekMprPz0wj
Q. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், அடியார்கள் தம்மை அலங்கரித்துக் கொள்ளலாமா? அதன் நோக்கம் என்ன? (In SrIvaishNava sampradhAyam, can devotees decorate themselves? What is the purpose of such decoration?)
https://youtu.be/ME_dQTqY8oI?si=ousH2_yhdTfA-gSh
Q. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நோன்பு, ப்ரார்த்தனை போன்ற சடங்குகள், கொண்டாட்டங்கள் உண்டா? (Are rituals like nOnbu, prArththanA etc present in SrIvaishNava sampradhAyam?)
https://youtu.be/9ValTdPOrTU?si=SOHrY9uqpc5A02DZ
Q. மற்ற தேவதைகளைப் பார்த்தால் ஒரு ஶ்ரீவைஷ்ணவன் என்ன செய்ய வேண்டும்? (What should a SrIvaishNava do when he sees other dhEvathAs?)
https://youtu.be/tDoJtyFahq0?si=KK11iBcSZ7Fp5nKy
Q. நம் தவறுகளை ஸ்ரீவைஷ்ணவர்கள் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளும் மனத்தை எப்படிப் பெறுவது? (How to acquire the heart to correct ourselves when SrIvaishNavas pinpoint our mistakes?)
https://youtu.be/q3xxbVrgM2Y?si=iWSKepRDq8uY1eqx
Q. தீயவர்கள் நன்றாக வாழ்வதும் நல்லோர்கள் கஷ்டப்படுவதும் எப்படி? (Why bad people live happily and good people suffer?)
https://youtu.be/-5iF4qyO5VM?si=KvHat1gItwelPr7Q
Q. வைராக்கியம் பற்றி விவரிக்கவும். (Explain about vairAgyam)
https://youtu.be/2PYwcBknYc8?si=WDfGuxxDYj6v9U33
Q. பெரியோர்களிடம் கேள்வி கேட்டு பதில் தெரிந்துகொண்ட பிறகு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும்? (How should a disciple behave after asking questions from AchArya/elders and getting answers?)
https://youtu.be/fRY0VsFr0sg?si=PwkU5lF0KxdVmNQf
Q. “தானங்களில் சிறந்தது வித்யா தானம்” என்று சொல்லப்படுவதன் விளக்கம். (It is said that among the gifts, the gift of knowledge is best – please explain.)
https://youtu.be/5tHUj-X1ScI?si=gL0-fiKkem_N1d7f
Q, ஒரு ஆத்மா உடம்பை விட்டபின் முக்தியடையவில்லை என்றால் எப்படி அடுத்த உடம்பை எடுக்கும்? (When a soul fails to attain mOksha upon leaving the body, how does it acquire a new body?)
https://youtu.be/5dyZMxR9qgU?si=lmoucDg1IvZV3NEW
Q. பகவானை எந்த க்ரந்தங்கள்/நூல்கள் மூலமாக அறிந்து கொள்வது? (Through which grantham we can learn about bhagavAn?)
https://youtu.be/IivsTQex4RI?si=GoKKQiFDHZuRMcoc
Q. “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்றால் என்றோ ஒரு நாள் இந்த லீலா விபூதி முடிந்து விடுமா? (Since it is said “vaigundham puguvadhu maNNavar vidhiyE”, will the leelA vibhUthi completely be extinguished some day?)
https://youtu.be/xkCq9h-ohRo?si=7vRFc3vkJRbAvoj6
Q. என்றாவது ஒரு நாள் ஸம்ஸாரத்தில் இருக்கும் அனைத்து ஆத்மாக்களும் முக்தி அடைந்துவிடுமா? (Will all AthmAs in samsAra be liberated some day?)
https://youtu.be/qMmhyiVmPz4?si=w5HJGKJ5xPHqiYAA
Q. நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் அடியேன் என்ற வார்த்தையின் ஆழமான அர்த்தம் என்ன? (What is the profound meaning of the term ‘adiyEn’?)
https://youtu.be/WywddAh5-Zg?si=mxcn1BasnitPpTAf
Q. “அடியேன்” என்று கர்வம் உள்ள நாம் சொல்லலாமா? (Can we who are prideful say “adiyEn”?)
https://youtu.be/eYeL_7H4z88?si=4arQ39KIahXAEjwx
Q. ஸ்ரீவைஷ்ணவர்களாக இருந்தும் முக்குறும்பு கொண்டிருப்பவர்களிடம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும். (How should we conduct ourselves with those who have 3 types of pride, even after being SrIvaishNavas?)
https://youtu.be/c3HxC_nh7gk?si=AaD4f5HuCF-nxPtX
Q. ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அவரது திருமாளிகையில் சென்று தரிசிக்க எப்படி ப்ரார்த்திக்க வேண்டும்? (How to seek permission from a SrIvaishNava to have his dharSan at his residence?)
https://youtu.be/dfULkepVsPo?si=XkB3QeFvjz2Y-IYI
Q. திருமண், ஸ்ரீசூர்ணம், சங்கு மற்றும் சக்கரம் ஆகியவை சேர்ந்தே இருப்பதன் தாத்பர்யம் என்ன? (What is the essence of thirumaN, SrIchUrNam, Sankham and chakram being together?)
https://youtu.be/j4MOPW3PtOI?si=ztL6ZRYr77NOMDbH
Q. பெருமாளை வரிசையில் சென்று சேவிக்காமல் பணம் கொடுத்து நேரே சென்று சேவிக்கலாமா? (Can we bypass the general queue to worship perumAL by paying extra money?)
https://youtu.be/ZlxRe7mVvuM?si=YiWy9VX85uvRuM4j
Q and A Text responses
Q. ஒரு நாளைக்கு சூர்யோதயத்திற்க்குப்பின் குறைந்த பக்ஷம் எத்தணை நாழிகை ஒரு திதி இருந்தால் அதை பிச்சமாக கருதவேண்டும்?
திவ்யதேசத்தைப்/ப்ராந்தியத்தைப் பொறுத்து இந்தக் கணக்கு மாறும். சில இடங்களில் 6 நாழிகை கணக்கு வைத்துள்ளார்கள். சில இடங்களில் 12 நாழிகை கணக்கு வைத்துள்ளார்கள்
Q. நான் தினமும் நித்தியனுஸந்தானம் படிக்கிறேன் சுவாமி கோவிலில் சுத்தம் செய்ய தண்ணீர் எடுத்து கொடுப்பேன் சுவாமி சில பக்தர்கள் பஞ்சசம்ஸ்காரம் வாங்காமல் எந்த கைங்கர்யம் செய்தாலும் பயன் இல்லை என்று சொல்றாங்க சுவாமி. வீட்டில் வெங்காயம் பூண்டு சேர்த்து சமைக்கிறாங்க சுவாமி நைவேத்தியம் தினமும் பன்ற சூழல் வீட்டில் இல்லை சுவாமி ஹோட்டலில் சாப்பிடும் சூழல் உள்ளது சுவாமி ஆனால் பக்தர்கள் இப்போதை வாங்கலாம் என்று சொல்றாங்க சுவாமி நீங்கள் தமக்கு வழி காட்டுங்கள்.
நம்மால் முடிந்த, நமக்குக் கொடுக்கப்படும் கைங்கர்யங்களை நாம் கண்டிப்பாகச் செய்யலாம். அது நன்றே. பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கொண்டால் சில அடிப்படை விஷயங்களை நாம் அவச்யம் கடைபிடிக்க வேண்டும் – மற்ற தேவதைகளை வழிபடுதல், பெருமாள் ப்ரஸாதம் அல்லாததைச் சாப்பிடுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். சூழ்நிலைகள் ஓரளவுக்கு மாறின பின்பு பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சூழ்நிலை மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற நிலையில் நாம் பஞ்ச ஸம்ஸ்காரத்தைப் பெற்றுக்கொண்டு நம்மால் முடிந்த அனுஷ்டானங்களைச் செய்யலாம்.
Q. பொது நிகழ்வுகளில் ( திருமணம், இறுதி சடங்குகள், தொழில் நிமித்தம்) பங்கேற்ற பின், பகவானைப் பற்றிய சிந்தையில் தோய்வு ஏற்படுவதை தவிர்க்க என்ன வழி?
எங்கெங்கு தவிர்க்க முடியுமோ அங்கே தவிர்ப்பது நலம். இப்படிப்பட்ட இடங்களுக்குப் போனால் பகவத் சிந்தனை குலையும்/குறையும் என்று தெரிந்து அங்கே போவது நல்லதல்ல. அப்படி ஒரு வேளை அப்படிப்பட்ட இடங்களுக்குப் போனால், முடிந்தவரை மற்றவர்களிடம் நெருங்கி நீண்ட நேரம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
Q. உற்சவர் மாடவீதி உலா எழுந்தருளப்படும் சமயத்தில் மூலவரை சேவிக்கலாமா?
உத்ஸவர் தன்னுடைய ஸ்தானத்திலிருந்து வெளியே எழுந்தருளிவிட்டால், பொதுவாக நாம் மூலவரைச் சென்று சேவிப்பதில்லை. இதற்குக் காரணம், உத்ஸவர் வெளியில் இருந்தால் அவருடன் திருமேனிக் காவலுக்குப் பலர் இருக்கவேண்டும் என்பதே.
Q. பிறவாமை எனும் பெரும்பேர் ( முக்தி) வைகுண்டப் பதவி அடைந்தவர்களுக்கு மட்டுமேயன்றி பிற லோகப் பதவி அடைந்தவர்களும்….. உண்டாஸ்வாமி? எனில் பிற வழிகளை (மார்க்கம்…. சைவ, புத்த, சமணம் etc) பின்பற்றுகிறவர்களும் முக்திப்பேறு கிட்டும் என்று உரைக்கிறார்களோ ஸ்வாமி…. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்?
விரஜா நதியைக் கடந்து பரமபதத்தை அடைந்தவர்களுக்கு மட்டுமே பிறவாமை. மற்ற எந்த இடத்தை அடைந்தாலும் மீண்டும் பிறக்க வேண்டும். அவரவர்கள் தங்களுக்குத் தோன்றியபடி நினைக்கலாம். வேத சாஸ்த்ரம் சொல்வதைத்தான் நாம் உண்மைப்பொருளாக எடுத்துக்கொள்ள முடியும்.
Q. இன்றும் நாம் காணும் ஆச்சார்ய, ஆழ்வார்களின் திருப்படங்கள் அனுமானமாக வரையப்பட்டதா? அன்றி அவர்கள் திருமேனிச் சிலைகள் மூலம் அறியப்பட்டதா?
நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ராமானுஜர், மாமுனிகள் போன்றவர்களுக்கு அவர்கள் இருந்த காலத்திலேயே திருமேனிகள் ஏற்பட்டன. மற்றவர்களுக்கு அவர்கள் காலத்துக்குப் பிற்பாடு அவர்கள் சிஷ்யர்களோ பிற்பட்டவர்களோ, அவர்களின் உருவத்தை அறிந்தவரையில் ஏற்படுத்தினார்கள்.
Q. பிற சமய வகுப்பைச் சேர்ந்த ஒருவர், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய தீக்ஷை பெற்றபின் சந்தியாவந்தனம், தர்ப்பணம் போன்ற கர்மாக்களுக்கான சங்கல்பம் மற்றும் விதிகளை ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி செய்யவேண்டுமா அல்லது அவர் முன்பு இருந்த சம்பிரதாயத்தின்படி செய்ய வேண்டுமா?
ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி செய்யவேண்டும்.
Q. நான்காம் வர்ணத்தில் பிறந்த ஒருவரை ஒரு பிராமணர் ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டால் (முறையாக ஹோமம் வளர்த்து, ஸ்வீகார சம்பிரதாயப்படி) அதன் பின்னர் அவருக்கு முறையாக பிரம்மோபதேசம் செய்வித்து, பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கலாமா?
அது முடியாது. ப்ராஹ்மண குலத்தில் இருக்க வேண்டும். அதுவும் ஒரே கோத்ரத்தில் இருப்பது உசிதம்.
Q. காசி பல்வேறு சாஸ்திரங்களில் மோக்ஷ புரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது அப்படியானால் காசியைப் பற்றிய நமது ஸ்ரீவைஷ்ணவக் கண்ணோட்டம் என்ன?
பொதுவாக, சாஸ்திரத்தில், மோக்ஷத்திற்கு பல வேறுபட்ட வழிகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த செயல்முறைகளை மேலோட்டமாகப் புரிந்து கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நமது சம்பிரதாயத்தில், ஒரு ஆசார்யர் மூலம் பகவானை நோக்கி சாரணகதிக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பாதுகாப்பான முறை. மற்ற அனைத்து முறைகளும் சுய முயற்சி, அந்திம ஸ்ம்ருதி போன்றவற்றை உள்ளடக்கியது. ஆனால் இந்த சாரணகதி அத்தகைய சிரமங்கள் மற்றும் சிக்கல்களிலிருந்து விடுபட்டுள்ளது.
Q. மனத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன? மனத்தை கட்டுப்படுத்துவது எங்ஙனம்?
மனம் என்பது கரணம். நெஞ்சம்/இதயம் என்றும் சொல்லப்படுவதுண்டு. அறிவு என்பது அந்த மனம் என்னும் கரணத்தைச் சார்ந்து இருப்பது. அறிவு, ஞானம் என்று சொல்லப்படுவது ஒரு பொருளைப் பற்றிய புரிதல். மனம் மூலமாகத்தான் அறிவு ஆத்மாவைச் சென்று அடைகிறது.
Q. मनन सीलः मुनिः – இதில், முனி எதை சிந்தித்து கொண்டிருப்பார்? நாமும் சதா எதையாவது சிந்தித்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க முனிக்கு ஏன் இந்த விசேஷம்?
ஆத்ம விஷயங்களையும் பரமாத்ம விஷயங்களையும் சிந்திப்பவர்கள் முனி எனப்படுவார்கள்.
Q. மற்றை தொழுவார் கொண்ட சரணாகதி பொய்த்துவிடும்…. இதுவும் அவர்களின் கர்மா படிதான் எனினும் பகவான் அவர்களை திருத்திப் பணிகொள்ளச் செய்வாரா ஸ்வாமி? அல்லது அவரவர் விதி வகை என்று விட்டு விடுவாரா?
முதற்கண், ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் அடைவதற்கு முன்பு வரை வாய்ப்பளிக்கப் படும் கடைசி நிமிடத்தில் கூட ஒருவன் நல்ல புத்தி வந்து, பகவானைச் சரணடையலாம்.
Q. காசிக்கு போகனுங்கிறாளே, நம்ம ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்ல அங்கெல்லாம் போலாமா?
நாம் அங்கே போகவேண்டிய அவச்யம் இல்லை. கயாவில் பிண்ட ப்ரதானம் செய்வது மட்டும் முடிந்தால் பண்ணலாம்.