SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Q. கைங்கர்யத்தில் பழக்கம் இல்லாதவர்கள் எப்படிக் கைங்கர்யம் பண்ணுவது? (If one is not used to kainkaryam, how to perform the same?)
Q. அனைவரும் எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தால் சமூகம் , நாடு எவ்வாறு வளர்ச்சி அடையும்? (If everyone is involved in kainkaryam, how does the nation and society progress and sustain?)
Q. ஸ்த்ரீ தர்மம், பகவத் கைங்கர்யம் – விளக்கம் தரவும் ( Please explain sthrI dharmam, bhagavath kainkaryam)
Q. திவ்யதேசங்களில் இருந்து கொண்டு கைங்கர்யங்களைப் பண்ண வேண்டுவதின் முக்கியத்துவத்தை விளக்கவும் (Please explain the importance of staying in dhivya dhEsams and doing kainkaryams)
Q. பாகவத கைங்கர்யம் என்றால் என்ன? அதனை எவ்வாறு பண்ண வேண்டும்? (What is bhAgavatha kainkaryam? How should one do it?)
Q. நாம் பண்ணும் கைங்கர்யத்தை எம்பெருமான் ஏற்றுக் கொண்டான் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? (How can one know that emperumAn has accepted one’s kainkaryam?)
Q. பக்தி முக்கியமா கோயிலுக்குச் செல்வது தொண்டு செய்வது ஆகியவை முக்கியமா? (Which is important – is bhakthi or visiting temple and doing kainkaryam?)
Q. ஞானம் கைங்கர்யம் இரண்டும் தேவையா? ஒன்றில்லாமல் மற்றொன்று மட்டும் இருந்தால் என்ன ஆகும்? (Are both gyanam and kainkaryam needed? What happens if one exists without another?)
https://youtu.be/Sz_2tiv1aiA?feature=shared
Q. முக்தி நிலைகள் – விளக்கம் தரவும். முக்தர்கள் பரமாத்வாவுக்கு பண்ணக்கூடிய கைங்கர்யங்கள் எவை (Explain different stages of liberation. What services are rendered by liberated souls to paramAthmA?)
https://youtu.be/JOi41pAmgGo?si=kYQG9CVJTcrc0z7m?
Q. கைங்கர்யம் என்றால் என்ன? அதை எப்படிச் செய்ய வேண்டும்? (What is kainkaryam? How to perform it?)
https://youtu.be/-u3aiBQez3Q?si=nL1gSZBB9uRjB2x9.
Q. நாம் பகவானுக்கும் ஆசார்யனுக்கும் எவ்வாறு கைங்கர்யம் செய்ய வேண்டும்? (How to do kainkaryam for bhagavAn and AchArya?)
https://youtu.be/o73W6DUFkIU?si=w7PDdRAj0kpLp3FR
Q. ஸ்ரீபாதம் தாங்குதல் – செய்யத்தகுந்தவை செய்யத்தகாதவை எவை? (What are the Do’s and Don’ts while carrying perumAL during processions?)
https://youtu.be/-ht_GFVSFhk?si=xh9u0dBuk8Pw9IQU
Q. பாகவதர்களுக்கு எவ்வாறு அடிமைப்பட்டு இருக்க வேண்டும்? (How should be subservient to bhAgavathas?)
https://youtu.be/zwyU3AYBXe0?si=YE2j_LHNPwcTVzp7
Q. நம் ஸம்ப்ரதாயத்தில் நாம ஸங்கீர்த்தனம் உபாயமாகக் கொள்ளப்படுமா? (Will nAma sankIrthanam be considered as upAyam in our sampradhAyam?)
https://youtu.be/2iqb-ckiRuw?si=KnsZ0ygK2FV1mmcz
Q. சுற்றம், நல் சுற்றம், ஒரு நல் சுற்றம் விளக்கவும். (Explain the following terms – Relatives, Good relatives, Distinctively good relatives)
https://youtu.be/59Z5dzovtV0?si=DuwlKsVts7xGHBGZ
Q. நைச்யாநுஸந்தானம் என்றால் என்ன? அதில் உள்ள வகைகள் என்ன? (What is naichyAnusandhAnam? What are the types in it?)
https://youtu.be/g4uFoqUg2N4?si=V6_pV14WYmGH3M0b
Q. குற்றேவல் என்றால் என்ன? (What is kuRREval (confidential service)?)
https://youtu.be/Huyvdayr0TQ?si=NQtIUkShHLqyZNK9
Q. ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எவ்வாறு கைங்கர்யம் பண்ணவேண்டும்? (How should a SrIvaishNava do kainkaryam
https://youtu.be/Huyvdayr0TQ?si=Bl5chpOtIGJF9ycq
Q. பயன் அன்றாகிலும்,பாங்கு அல்லராகிலும் செயல் நன்றாக திருத்திப்பணி கொள்வதை விளக்க வேண்டுகிறேன். (Please explain “payan anRAgilum pAngallarAgilum seyal nanRAgath thiruththi paNikoLLugai”. These divine words are from kaNNinuN chiRuth thAmbu prabandham by madhuarakavi AzhwAr.)
https://youtu.be/vOIiPkjAk0A?si=uac6O1edAvK6UIkU
Q. பகவானுக்கு உகப்பைக் கொடுக்கும் கைங்கர்யங்கள் எவை? (What are the kainkaryams that gives joy to the Lord?)
https://youtu.be/CxwRTUNdQwI?si=lqJf9rwVB074-a6l
Q. நமக்குக் துன்பம் வரும்போது எம்பெருமானிடம் வரும் ஈடுபாடு கைங்கர்யம் செய்யும்போது வரவில்லையே? (The devotion we acquire towards emperumAn when we suffer is not seen while during kainkaryam. Why?)
https://youtu.be/K8QroMOleAM?si=yRY4rAcYQLVa-82O
Q. கைங்கர்யம் என்பது எது? (What is kainkaryam?)
https://youtu.be/4zzPfGs_EZg?si=4vVzAstwr2YpWmZh
Q. ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இவ்வுலகிலேயே பிறந்து தொண்டு செய்ய விரும்பினால் எம்பெருமான் அதைக் கொடுப்பானா? (If a SrIvaishNava desires to take birth again and again and server here, will emperumAn grant that?)
https://youtu.be/IZ8SnTwsPoQ?si=ZzbVH-dWdtl180hW
Q. நமக்குப் பிடித்த கைங்கர்யத்தைப் பண்ணவேண்டுமா அல்லது எம்பெருமான் உகப்புக்கானவற்றைப் பண்ணவேண்டுமா? (Should we do kainkaryams which are dear to us or which are pleasing to bhagavAn?)