பஞ்ச ஸம்ஸ்காரம் (pancha samskAram)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

1. பஞ்ச ஸம்ஸ்காரம் என்றால் என்ன? (What is pancha samskAram?) https://youtu.be/0m9s7s2-tNo

2. பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டால் மோக்ஷம் நிச்சயமா? (Is mOksham guaranteed for those who have pancha samskAram?) https://youtu.be/z2nW5vXTUS8

3. பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்ட பின் அது செய்து கொள்ளாதவர்கள் செய்த தளிகை ப்ரஸாதத்தை உண்ணலாமா? (Can those who have had pancha samskAram consume food prepared by a person who have not had it?) https://youtu.be/1m3GXY8e05s

4. பெண்கள் பஞ்ச ஸம்ஸ்காரம் எப்பொழுது பண்ணிக்கொள்ள வேண்டும்? திருமணத்திற்கு முன்? பின்? (When should girls undergo pancha samskAram? Before or after marriage?) https://youtu.be/XYBz-gl3dMQ

5. பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) செய்து கொண்ட பின் குல தெய்வ வழிபாடு பண்ணலாமா? (After undergoing pancha samskAram can one worship one’s kula dheyvam?) https://youtu.be/sr0dCjZgTjg

6. பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) செய்து கொள்ள கணவன் / மனைவி ஒப்புதல் தேவையா? (Is the permission of husband/wife required to get pancha samskAram?) https://youtu.be/0CynUkrZjI0

7. ஆசார்ய சம்பந்தம் இருந்தால் மோக்ஷம் நிச்சயமா? (Does AchArya sambandham guarantee mOksham?) https://youtu.be/NIFUcZ4z5PU

8. ஆசார்ய அபிமானம் எப்பொழுது ஏற்படும்? (When will AchArya abhimAnam (AchArya’s mercy) be attained?) https://youtu.be/fXWhMGKcxDs

9. பஞ்சஸம்ஸ்காரம் ஏன் செய்ய வேண்டும்? (Why should be undergo panchasamskAram?) https://youtu.be/P4cvS1fUuyI

10. பஞ்சஸம்ஸ்காரம் பண்ணிக் கொள்ள வயது வரம்பு உள்ளதா? (Is there any age restriction for pancha samskAram?) https://youtu.be/eQA7HIm_CUc

11. ஸமாஶ்ரயணம் பண்ணிக் கொண்ட பின் கர்மம் கழிந்து விடுமா? ( will karmA be destroyed after getting samAsrayaNam?) https://youtu.be/pSPt40ddoiE

12. ஶரணடைவதற்கு முன்பு நாம் எம்பெருமானிடத்தில் ப்ராத்தித்ததை எம்பெருமான் நமக்குத் தந்தருளுவாரா? ( Will emperumAn grant everything we prayed for before getting panca samskAram?) https://youtu.be/-XwHj1PZkmk

13. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் ஆகியவற்றின் வித்யாஸம் என்ன? ( what is the difference between samAsrayanam and bharaNyAsam?) https://youtu.be/ZokqAhDn-uY

14. ஸ்ரீவைஷ்ணவர்கள் குலதெய்வ வழிபாடு பண்ணலாமா? <<Note: Same as Q5>>( Can one engage in kula deivam worship after samAsrayam?) https://youtu.be/9loWrYnZR_Q

15. ஸமாஶ்ரயணம் பண்ணிக்கொள்வதற்கு என்ன தகுதி வேண்டும்? ( What requisites should one have to get samAsrayaNam?) https://youtu.be/TvsIPv7ir28

16. பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்ட பின் பூணுல், ஶ்ராத்தத்தில் ஏதேனும் மாற்றம் பண்ண வேண்டுமா? ( After getting pancha samskAram, should any changes be brought about in wearing pOONal and performing shrAddham?) https://youtu.be/U2vLpMG6Snw

17. ஆசார்யன்/குரு என்பவர் யார்? அவர் தன்மைகள்/தகுதிகள் என்ன? ( who is an AchArya/guru? What are their qualities?) https://youtu.be/ZxSvPMpA0Ls

18. ஆசார்ய ஸம்பந்தம் ஏற்படுவது தாய் வழி வம்சத்திலா அல்லது தந்தை வழி வம்சத்திலா? https://youtu.be/aoPUV9tO9z8

19. ஶரணாகதி பண்ணிய ப்ரபன்னர் “மோக்ஷம் அடைந்தார்” என்பது எதனைக் குறிப்பிடுகிறது? https://youtu.be/HINmHQSfQVI

20. ஶரணாகதி செய்தும் எம்பெருமானிடத்தில் நலனைக் கருதி ப்ரார்த்திப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?https://youtu.be/CVMOOZ8sY9k

21. ஶரணாகதர்கள்/ஸ்ரீவைஷ்ணவர்கள் கோயில்களில் தம் பெயரைக் கூறி எம்பெருமானுக்கு அர்ச்சனை பண்ணலாமா?https://youtu.be/eskJLiz_jYM?feature=shared

22. ஸ்ரீவைஷ்ணவர்கள் பொதுவான பஜனை நிகழ்ச்சிகளில் லந்து கொள்ளலாமா? https://youtu.be/dB7dAuNu3FQ?si=ymk4ZthG8ZUiPxfV

23. ஸமாஶ்ரயணம் அல்லது பரந்யாசம் செய்து கொள்ளாமல் தனியன்கள், பாசுரங்கள் ஸேவிக்கலாமா?https://youtu.be/wiOnQeU-GVY?si=XIG9hlGx3no-teo5

24. ஆசார்யனிடமிருந்து ஒரு சிஷ்யன் எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும்? https://youtu.be/_EEPOAu5388?feature=shared

25. சரணாகதி பண்ணிய பிறhttps://youtu.be/wngEt7y4cyI?si=7fPpRMDbaGS2rkx9கு நம் இஷ்டப்படி வாழ்ந்தாலும் மோக்ஷம் கிடைக்குமா? பகுதி 2 #sharanagati