SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Q. ஆத்மா என்றால் என்ன? (What is AthmA?)
Q. உலக வாழ்க்கையில் இருப்பவர்க்கு மோக்ஷம் கிடைக்குமா? (Will those who are engaged in worldly activities, have a chance for mOksham?)
Q. கர்மம் என்றால் என்ன? ஸஞ்சித கர்மம், ப்ராரப்த கர்மம் விளக்கம் தரவும். (What is karma? Explain sanchitha karma, prArabdha karma.)
Q. ஆத்மாவுக்கு முதல் பிறவி என்று ஒன்று உண்டா? (Is there a first birth for AthmA?)
Q. ஶரணாகதி உபாயமா, அதிகாரி விஶேஷணமா? Is SaraNAgathi means to attain bhagavAn or an attribute of AthmA?
Q. கலியுகத்தில் இருக்கும் ஆத்மாக்கள் அடுத்த யுகத்திலும் தொடருமா? (Will those AthmAs who are present in kaliyugam now, continue to remain in next yugam also?)
Q. எம்பெருமான் த்ரிவித காரணங்களாய் தானே இருக்கிறான் – விளக்கம் தரவும் (Explain how bhagavAn remains all three causes)
Q. எம்பெருமானின் ஸ்வரூப லக்ஷணங்களில் ஸத்யம் என்றால் என்ன? (What does sathyam mean in bhagavAn’s svarUpam?)
Q. ஆறு சமயங்கள்/மதங்கள் எவை? (What are six mathams (philosophies)?)
Q. கோடி கோடி அண்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ப்ரம்மா உள்ளாரா? Is there a separate brahmA for each of the millions of universes?
Q. ஒரு செயல் எவ்வாறு நடக்கும்? (What makes an action occur?)
Q. அனைத்து அண்டங்களிலும் ஒரே நிலை/நிகழ்வுகள் இருக்குமா? ( In all the universe created, will there be similar lokAs and events?)
Q. அஷ்டாங்க யோகம் ஸ்த்ரீகள் பண்ணலாமா கூடாதா? பக்தியா ப்ரபத்தியா? ( Can women do ashtAnga yOga? What are the means – bhakthi or prapatti?)
Q. வையதிகரண்யம் என்றால் என்ன? (What is vaiyadhikaraNyam?)
https://www.youtube.com/watch?v=C7tbaCIcqR0
Q. வ்யஷ்டி ஸம்ஹாரம், ஸமஷ்டி ஸம்ஹாரம் என்றால் என்ன? (What are vyashti samhAram and samashti samhAram?)
https://www.youtube.com/watch?v=_65K5o88zlg
Q. பக்தி யோகம் என்பது பற்றி விளக்கம் கூறவும் (Explain bhakthi yOgam) –
Q. பக்தி யோகம் பண்ணுவதற்கு, த்ரை வர்ணிகர்கள் அல்லாதவர்களுக்கு ஏன் அதிகாரம் கிடையாது? Why those who are other than thraivarNikas are not qualified for bhakthi yOgam?
Q. உபாதான காரணம், நிமித்த காரணம், ஸஹகாரி காரணம் பற்றி விளக்கவும் (Explain about upAdhAna, nimiththa, sahakAri kAraNams (material, efficient, ancillary causes))
Q. குணங்களின் சேர்க்கை, மிச்ர ஸத்வம் பற்றி விளக்கவும் (Explain about mixture of qualities, miSra sathvam)
Q. பரகதஸ்வீகாரம், ஸ்வகதஸ்வீகாரம் பற்றி விளக்கவும் (Explain about paragatha sveekAram and svagatha sveekAram)
Q. பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி என்பது எதை குறிக்கிறது? (What is the meaning of the sequence – parabhakthi, paragyAnam and paramabhakthi?)
Q. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் விஷ்ணு, கௌடியா ஸம்ப்ரதாயத்தில் கூறும் விஷ்ணுக்களில் எந்த விஷ்ணு? (Explain about the vishNu of SrIvaishNava sampradhAya and the gowdiyA sampradhAyA)
Q. ஶாஸ்த்ரம் குறிப்பிடும் வர்ணாஶ்ரம தர்மம் – விளக்கம் தரவும் ( Please explain varnAshrama dharmam as mentioned in shAstrAs)
Q. நம் ஸம்ப்ரதாயம் ஸ்ரீஸம்ப்ரதாயமா அல்லது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயமா? (Is our sampradhAyam better referred as srI sampradhAyam or srIvaishnava sampradhAyam?)
Q. விஞ்ஞானம் மெய்ஞானம் – விளக்கம் தரவும் ( Please explain vijnAnam (science), meijnAnam (spiritual knowledge))
Q. டைனோசர் காலமென்பது சாஸ்த்ரத்தில் சொல்லப்படும் ப்ரபஞ்ச காலத்துடன் எப்படிப் பொருந்தும்? (How can we compare the time periods mentioned in shAstrAs with scientific times like dinasour period?)
Q. நம் ஸம்ப்ரதாயத்தில் இருப்பவர்கள் மற்ற ஸம்ப்ரதாயங்களை ஆர்வம் கொண்டு கற்பது ஏன்? ( Why do people in our sampradhAyam show a lot of interest in other sampradhAyams?)
Q. ப்ராரப்த கர்மம்/ஸஞ்சித கர்மம் – விளக்கம்/கலந்துரையாடல் ( An explanatory discussion on prArabhdha karma and sanchita karma)
Q. சைவம், வைஷ்ணவம் – இந்த மார்க்கத்தைச் சிறுவர்களுக்கு எவ்வாறு கற்பிப்பது? ( How to teach the ways of saivam and vaiNavam to kids?)
Q. வேதத்தை உருவாக்கியவர் யார்? வேதத்தின் பெருமைகள் என்ன? ( Who created the vEdAs? What are its greatness?)
Q. திருப்பாற்கடல், நாம் இருக்கும் அண்டத்திற்கு உட்பட்டதா அல்லது அப்பாற்பட்டதா? ( is thiruppARkadal within the bounds of the universe that we belong to?)
Q. பிறப்பு இறப்பு என்றால் என்ன? ஏன் நிகழ்கிறது?
Q. பெருமாளிடம் உரிமை கேட்பது சரியா?
Q. தாப த்ரயம் – ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிகங்கள் – விளக்கம் தரவும்
Q. அஷ்டாங்க யோகம் – சுருக்கமான விளக்கம்
Q. விஷ்ணு காயத்ரியை எவ்வாறு அனுஸந்திக்க வேண்டும்?
Q. ப்ரஹ்மசர்ய அனுஷ்டானம் திருமணமாகாதவர்களுக்கு மட்டுமா?
Q. பக்தியோக நிஷ்டனுக்கும் சரணாகதனுக்கும் மோக்ஷம் கிடைப்பது எப்போது?
https://youtu.be/tvX70AwBetQ?feature=shared
Q. ஒருவனுக்கு பகவத் ஸம்பந்தம் உண்டா இல்லையா என்பதை எப்படி அறிந்துக்கொள்வது?
https://youtu.be/mxbG2babP8M?feature=shared
Q. எம்பெருமானிடம் நாம் சிறிது ஆசை வைத்தாலும் நமக்கு கிடைப்பது என்ன?
https://youtu.be/v-LSljmwKnE?feature=shared
Q. நாம் உபாசிக்கத்தக்க வஸ்து எது ? அவ்வஸ்துவானது எப்படிப்பட்டது?
https://youtu.be/eDpKax3m5Bs?feature=shared
Q. வேதத்தின் இரண்டு பாகங்கள் எவை? அவற்றில் என்னென்ன விஷயங்கள் கூறப்பட்டுள்ளன?
https://youtu.be/cgAlWM2tQek?feature=shared
Q. பகவான் கீதையில் நான்கு விதமான அதிகாரிகள் தன்னை வந்தடைகிறார்கள் என்று எவரைக் குறிப்பிடுகிறான்?
https://youtu.be/h47OH32Okjk?si=JNAMvy4fb3Ax88YP
Q. ஒரு மனிதனின் ஐந்து நிலைகளை விளக்குக:
https://youtu.be/mE8pY5JIQEo?si=v9v68Wg8pDgOJ3Hg
Q. ஒருவருடைய உடம்புக்குள் ஒரு ஆத்மா உள்ளாரா அல்லது பல்வேறு ஆத்மாக்கள் உள்ளார்களா?
https://youtu.be/ea-0cdteHNI?si=jEiVHBR0XuVX_VKh
Q. ஆத்ம சமர்ப்பணம் என்றால் என்ன ? அதை எவ்வாறு செய்ய வேண்டும்?
https://youtu.be/aGMBvlRMEVk?si=pVKgrc55z_t4_FNi
Q. ஸம்ஸாரத்தில் உள்ள ஜீவாத்மாக்களை அவனுக்கே என்று எப்பொழுது எம்பெருமான் உணர்த்துகிறான்?( when does emperumAn let jIvAthmAs know that they belong to Him?)
Q. உபக்ரம, உபஸம்ஹார ந்யாயம் பற்றி விளக்கவும் (Explain about upakrama, upasamhAra nyAyam)
Q. எம்பெருமான் குணங்களுக்குள் வ்யாபித்திருக்கிறானா? (Is emperumAn pervading his qualities?)
https://www.youtube.com/watch?v=_OtpFWC7ezM
Q. அசித் பதார்த்தங்களுக்கு ஞானம் உண்டா? (Do achith entities have gyAnam?)
Q. எம்பெருமானின் ஸ்வாதந்த்ர்யம் என்கிற குணம் பற்றி விளக்கவும் (Explain about bhagavAn’s quality named svAthanthryam (freewill))
Q. தர்ம பூத ஞானம் பற்றி விளக்கவும் (Explain about dharma bhUtha gyAnam)
Q. தத்வ ஹித புருஷார்த்தம் பற்றி விளக்கவும் (Explain about thathva, hitha, purushArtham)
Q. ஜீவாத்மாவிற்கு ஸ்வாதந்த்ர்யம் உண்டா? (Does jIvAthmA have freewill?)
Q. பரமபதத்தை (ஸ்ரீவைகுண்டத்தை) விரைவில் அடைவதற்கு என்ன வழி? ( What is the easiest way to reach srIvaikuNtam quickly?)
Q. ஆத்மாவானது எப்பொழுதிலிருந்து இந்த சம்சாரத்திலே இருக்கின்றது?
https://youtu.be/zPQdSlLo8O8?feature=shared
Q. ஒரு முமுக்ஷுவானவன் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை வேதத்தின் எந்த பகுதியில் உள்ளது?
https://youtu.be/90IZ9U9cFG8?feature=shared
Q. பிற தேவதைகளை வழிபடுபவர்கள் ஏன் எம்பெருமானைப் பரதெய்வமாக ஏற்றுக்கொள்வதில்லை?
https://youtu.be/W-L4C0wxYyI?feature=shared
Q. மற்ற ஸம்ப்ரதாயங்கள் அந்திமஸ்ம்ருதி போன்ற விஷயங்களில் மாறுபடுவதை விளக்கவும் ( please explain about prapatti and antimasmrithi)
Q. பிராட்டிக்கும் ஆசாரியனுக்கும் இருக்கக்கூடிய புருஷகாரத்வம் – விளக்கம் தரவும்
https://youtu.be/RCF9MBAsDqU?feature=shared
Q. எம்பெருமானை அடைவதற்கு சரணாகதியே மிகச்சிறந்த மார்க்கம் என்று பூர்வர்கள் அருளிச்செய்தது ஏன்?
https://youtu.be/ZCAYk4HIoMc?si=3dOWWgPr1MMG6wOc
Q. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஸங்கல்பம் எவ்வாறு பண்ண வேண்டும்?
https://youtu.be/TsoKGVp5ioI?si=Gy6ozuTCDTc90kFm
Q. திருவபிஷேகம் – கிரீடம். ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை விளக்கவும்.
https://youtu.be/ETmaFojwTGk?si=tHLIUGhqueXtAbdW
Q. எம்பெருமானே தஞ்சம் என்று புகுந்த ஒரு ப்ரபந்நன் செய்ய வேண்டியது என்ன?
https://youtu.be/d5nHyMqbOsc?si=eipYxvjJxmMlliru
Q. பஞ்சமஹாயஜ்ஞங்கள் எவை? (What are pancha mahA yagyams?)
https://youtu.be/StWhcjbrcro?si=Y7fbTyDcX5ojr3Rb
Q. மூன்று வித சேதனர் எவர்? மூன்று வித அசேதனப் பொருள்கள் எவை?
https://youtu.be/kloOfoUpzHc?si=BMhYHpxPQ7jiVxx4
Q. முற்காலங்களில் போலே இப்பொழுதும் தேவதைகள் பூலோகத்திற்கு வருவதுண்டா?
https://youtu.be/PH1Pn-8A7yU?si=dxS2rfrXNDiqAIbp
Q. ப்ரதி உபகாரம் எல்லா உபகாரத்துக்கும் சாத்தியமா?
https://youtu.be/QubWbL_I0F0?si=QSlhzlki6Vbdp6KX
Q. ஆத்மா பெண் தன்மையை உடையதாக சாஸ்த்ரம் சொல்லும்போது ஏன் அவன் இவன் என்று ஆணாகச் சொல்கிறது?
https://youtu.be/NOiDyMtJock?si=LligwC-vG55MRVBp
Q. ச்ராத்தம் போன்றவற்றைச் செய்வதால் என்ன பயன்? செய்யாவிட்டால் என்ன ஆகும்?
https://youtu.be/n0DGqpvLRU8?si=ag76wcKiEjKEKZBH
Q. எம்பெருமானை யார் எளிதாக அடைவார்கள்?
https://youtu.be/5Mq0B2ucCfc?si=T8MVe2IJAq0pq7R_
Q. சரணாகதி பண்ணியவர்கள் மஹாவிச்வாஸத்துடன் இக்காலத்தில் இருக்கமுடியவில்லையே. என்ன பண்ணுவது? (Those who have surrendered to bhagavAn are unable to live with total faith in him, these days. What to do?)
https://youtu.be/wmulO-HLyR4?si=ouiJrMH-2PkSWqND
Q. வேதங்களின் பாகங்கள் எவை? எந்த பாகத்தை யார் உபாசிப்பார்? (What are the divisions in vEdhams? Which people will pursue which portion?)
https://youtu.be/IofHagggNes?si=0Eo23ik54mTFyaDN
Q. பக்தி யோகத்துக்கும் சரணாகதிக்கும் உள்ள வேறுபாடுகள் எவை?
https://youtu.be/Ljfld7MnD0E?si=F3v4LyxzwQnNpXWa
Q. ஸந்யாஸம் மற்றும் த்ரிதண்டம் – விளக்குக (Explain sanyAsam and thridhaNdam)
https://youtu.be/O6OKQVwkSME?si=BJdEfDJaxmDNgwcA
Q. மனமே ஆத்மாவுக்கு நண்பனும் எதிரியும் (Mind is AthmA’s friend and enemy)
https://youtu.be/NI2MdLO6yYs?si=V5vcz5ME6yYEn5KY
Q. ஆர்த்த ப்ரபந்நர், த்ருப்த ப்ரபந்நர் இருவருக்கும் உள்ள வேறுபாடு என்ன? (What is the difference between Artha prapanna and dhruptha prapanna?)
https://youtu.be/8eshkq2HIA8?si=OJOzuXTKrWbrga8O
Q. மூன்று வகை அஜ்ஞாநங்கள் எவை? (What are the three types of agyAnam?)
https://youtu.be/heP73bchchc?si=XHj3CydoLMiNEzLe
Q. சரணாகதி செய்யும் போது எந்த மூன்று விஷயங்கள் இருந்தால் எம்பெருமான் உபாயமாக ஆகின்றான்? (While performing SaraNAgathi, what three aspects are required to make emperumAn become the means?)
https://youtu.be/iwnWB6fgYzw?si=FrHdNZRRryif4qTw
Q. முக்தாத்மாவுக்கு எம்பெருமான் அளிக்கும் ஸாம்யங்கள் எவை? (What equality is given by bhagavAn to a liberated soul?)
https://youtu.be/0Cn2MRfUkyA?si=UtpSEh_wNGH6g3vT
Q. சரணாகதி எப்போது பலிக்கும்? (When will SaraNAgathi succeed?)
https://youtu.be/95_84AC23cQ?si=d_d6KW2wW6egCX2R
Q. ப்ரம்ம பாவனை, கர்ம பாவனை – விளக்கவும் (brahamha bhAvanA, karma bhAvanA – Explanation)
https://youtu.be/tz4yQP96bGU?si=wykNAG8c8EdBufSn
Q. மூன்று வித துன்பங்கள் (தாபத்ரயம்) எவை? (What are the 3 types of sorrows?)
https://youtu.be/ShtKpZasCxU?si=fTIvie8cXp0Bio-K
Q. புண்ணியம் பாபம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன? (What are puNya/pApa, and their results?)
https://youtu.be/IcfeMXWlhuM?si=pZ7ml79t0XXfU9dh
Q. பரமபத வாசலா? ஸ்வர்க வாசலா? அது ஏன் திறக்கப்படுகிறது? தாத்பர்யம் என்ன?
https://youtu.be/B6BX_ivdaLc?si=RQgJ1k8oUQZ4ntgf
Q. அர்ஜுனனுக்கு மஹாபாரத போர் சமயத்தில் ஏற்பட்ட மூன்று சோகங்களை க்ருஷ்ணன் எவ்வாறு அகற்றினான்?
https://www.youtube.com/watch?v=OUxA4v091D0&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=396
Q. ஞானம், பக்தி, அனுஷ்டானம் இவைகளை உடையவர்களுக்கு ஸத்வ குணத்தோடு சேர்ந்த செயல்கள் ஏற்படுமா?
https://www.youtube.com/watch?v=3bBxzyWvCc0&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=405
Q. மனத்தூய்மை பற்றி விளக்கவும்
https://www.youtube.com/watch?v=HeeyLK39QGA&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=409
Q. பாகவதர் ஶ்ரீவைஷ்ணவர் இரண்டும் ஓன்றா?
https://www.youtube.com/watch?v=I8jxYDRWmTg&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=322
Q. மரணத்தை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளும் மனோநிலையை எவ்வாறு வளர்த்துக்கொள்வது?
https://www.youtube.com/watch?v=r8XqjFVWxfE&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=429
Q. கர்மங்களையும் அவற்றின் பலன்களையும் பற்றி விரிவாக விளக்கவும்
https://www.youtube.com/watch?v=u7Rf_vkjwpE&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=438
Q. புஷ்ப ஸமாச்ரயணம் என்றால் என்ன? (What is pushpa samASrayaNam?)
https://www.youtube.com/watch?v=Z6E8tQqORzg&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=446
Q. பரந்யாஸம் என்றால் என்ன? தென்கலை ஸம்ப்ரதாயத்தில் அதன் முக்கியத்துவம் என்ன?
https://www.youtube.com/watch?v=zy_rr41PtMc&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=458
Q. நாம் எம்பெருமானை அனுபவிக்க உண்மையான தடை என்ன? (What is the real hurdle to enjoy bhagavAn?)
https://www.youtube.com/watch?v=rAMchzQhIT0&list=PLcJLpGJlP9mpqvxr21crVHQzpqfpo3woR&index=459
Q. ஞானம் இல்லாத மரம் செடி கொடி மிருகம் முதலியவை அசித்தா? அவற்றுள் ஞானம் இல்லாவிட்டாலும் ஆத்மா இருக்குமே? விளக்கவும் (Are trees, plants, animals etc which lack knowledge, achith? Even though they don’t have knowledge, will there not be AthmA inside them? Explain.
https://youtu.be/VT_OHUS8-5g?si=Boxvcyy96gZv9ZJP
Q. சரணாகதி பண்ணியவர்களுக்கு மரணமானால் எப்பொழுது மோக்ஷம் கிடைக்கும்? (For those who surrendered, when they die, when will they get mOksham?)
https://youtu.be/x3scB-adZLE?si=hAvuIXsm52PzdLTw
Q. நமக்கு ப்ராப்யம் (குறிக்கோள்) மற்றும் ப்ராபகம் (வழி) பகவானின் திருவடிகளா, ஆசார்யனின் திருவடிகளா? (Which is our goal and means? bhagavAn’s divine feet or AchArya’s divine feet?)