SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Q. பஞ்ச ஸம்ஸ்காரம் என்றால் என்ன? (What is pancha samskAram?)
Q. பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டால் மோக்ஷம் நிச்சயமா? (Is mOksham guaranteed for those who have pancha samskAram?)
Q. பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்ட பின் அது செய்து கொள்ளாதவர்கள் செய்த தளிகை ப்ரஸாதத்தை உண்ணலாமா? (Can those who have had pancha samskAram consume food prepared by a person who have not had it?)
Q. பெண்கள் பஞ்ச ஸம்ஸ்காரம் எப்பொழுது பண்ணிக்கொள்ள வேண்டும்? திருமணத்திற்கு முன்? பின்? (When should girls undergo pancha samskAram? Before or after marriage?)
Q. பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) செய்து கொண்ட பின் குல தெய்வ வழிபாடு பண்ணலாமா? (After undergoing pancha samskAram can one worship one’s kula dheyvam?)
Q. பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) செய்து கொள்ள கணவன் / மனைவி ஒப்புதல் தேவையா? (Is the permission of husband/wife required to get pancha samskAram?)
Q. ஆசார்ய சம்பந்தம் இருந்தால் மோக்ஷம் நிச்சயமா? (Does AchArya sambandham guarantee mOksham?)
Q. ஆசார்ய அபிமானம் எப்பொழுது ஏற்படும்? (When will AchArya abhimAnam (AchArya’s mercy) be attained?)
Q. பஞ்சஸம்ஸ்காரம் ஏன் செய்ய வேண்டும்? (Why should we undergo pancha samskAram?)
Q. பஞ்சஸம்ஸ்காரம் பண்ணிக் கொள்ள வயது வரம்பு உள்ளதா? (Is there any age restriction for pancha samskAram?)
Q. ஸமாஶ்ரயணம் பண்ணிக் கொண்ட பின் கர்மம் கழிந்து விடுமா? (Will karmA be destroyed after getting samAsrayaNam?)
Q. ஶரணடைவதற்கு முன்பு நாம் எம்பெருமானிடத்தில் ப்ராத்தித்ததை எம்பெருமான் நமக்குத் தந்தருளுவாரா? (Will emperumAn grant everything we prayed for before getting pancha samskAram?)
Q. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் ஆகியவற்றின் வித்யாஸம் என்ன? (What is the difference between samASrayaNam and bharanyAsam?)
Q. ஸ்ரீவைஷ்ணவர்கள் குலதெய்வ வழிபாடு பண்ணலாமா? <<Note: Same as Q5>>(Can one engage in kula dheyvam worship after samASrayaNam?)
Q. ஸமாஶ்ரயணம் பண்ணிக்கொள்வதற்கு என்ன தகுதி வேண்டும்? (What requisites should one have to get samAsrayaNam?)
Q. பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்ட பின் பூணுல், ஶ்ராத்தத்தில் ஏதேனும் மாற்றம் பண்ண வேண்டுமா? (After getting pancha samskAram, should any changes be brought about in wearing pUNUl and performing shrAddham?)
Q. ஆசார்யன்/குரு என்பவர் யார்? அவர் தன்மைகள்/தகுதிகள் என்ன? (Who is an AchArya/guru? What are his qualities/ qualifications?)
Q. ஆசார்ய ஸம்பந்தம் ஏற்படுவது தாய் வழி வம்சத்திலா அல்லது தந்தை வழி வம்சத்திலா? (Is AchArya sambandham inherited through maternal lineage or paternal lineage?)
Q. ஶரணாகதி பண்ணிய ப்ரபன்னர் “மோக்ஷம் அடைந்தார்” என்பது எதனைக் குறிப்பிடுகிறது? (What does it mean when we say a prapanna who has surrendered to bhagavAn has reached mOksham?)
Q. ஶரணாகதி செய்தும் எம்பெருமானிடத்தில் நலனைக் கருதி ப்ரார்த்திப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது? (How can we avoid asking for material benefits to emperumAn after SaraNAgathi?)
Q. ஸ்ரீவைஷ்ணவர்கள் பொதுவான பஜனை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாமா (Can SrIvaishNavas participate in common bhajans?)
https://youtu.be/dB7dAuNu3FQ?si=ymk4ZthG8ZUiPxfV
Q. ஸமாஶ்ரயணம் அல்லது பரந்யாசம் செய்து கொள்ளாமல் தனியன்கள், பாசுரங்கள் ஸேவிக்கலாமா? (Can we recite pAsurams and thaniyans before we get samASrayaNam and bharanyAsam?)
https://youtu.be/wiOnQeU-GVY?si=XIG9hlGx3no-teo5
Q. ஆசார்யனிடமிருந்து ஒரு சிஷ்யன் எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும்? (How should a Sishya learn from an AchArya?)
https://youtu.be/_EEPOAu5388?feature=shared
Q. சரணாகதி பண்ணிய பிறகு நம் இஷ்டப்படி வாழ்ந்தாலும் மோக்ஷம் கிடைக்குமா? (Even if one lives as they please after performing SaraNAgathi, will one get mOksham?)
https://youtu.be/BzUUpbNSMwo?si=BaN_EXs-ggMHoXue
Q. சரணாகதி பண்ணிய பிறகு நம் இஷ்டப்படி வாழ்ந்தாலும் மோக்ஷம் கிடைக்குமா? பகுதி 2 (Even if one lives as they please after performing SaraNAgathi, will one get mOksham? Part 2)
https://youtu.be/wngEt7y4cyI?si=7fPpRMDbaGS2rkx9
Q. ஸமாச்ரயணம் பெறாத ஒரு பாகவதன் நேரடியாக எம்பெருமானிடம் சரணாகதி செய்யலாமா? (Can a devotee who hasn’t undergone pancha samskAram, perform SaraNAgathi to bhagavAn directly?)
https://youtu.be/MTOdfW1digM?si=_Y9CnZM5SabRXFlZ
Q. ப்ராஹ்மணக் குடும்பத்தில் பிறக்காதவர்கள் உபநயனம் மற்றும் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக்கொள்ளலாமா? (Can someone not born in brAhmin family get upanayanam or pancha samskAram?)
https://youtu.be/G6sY6uW4IjA?si=CUywG22xZXTAPlCj
Q. பெருமாள் கோயில்களில் பூஜை செய்பவர் ஸமாச்ரயணம் பெற்றிருக்கவேண்டுமா?பிற தேவதைக்குச் செய்யலாமா? (Should those who perform pUjA in perumAL temples have undergone pancha samskAram? Can they do pUjA for other dhEvathAs?)