அருளிச்செயல் (dhivya prabandham)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

Q. நாயனார் கூறிய நோற்ற நாலு – விளக்கம் தரவும். (Explain nORRa nAlu highlighted by nAyanAr) 

https://youtu.be/4FW2i7h_hrc

Q. திருவாய்மொழி உட்கார்ந்து கொண்டு ஸேவிப்பது பற்றி விளக்கவும் (Explain about thiruvAimozhi being recited in seated posture only) 

https://youtu.be/Eocc548KxLM

Q. நம்மாழ்வார் பாசுரங்களை அமர்ந்து கொண்டு சேவிப்பதன் காரணம் என்ன? (What is the reason for sitting and reciting nammAzhwAr pAsurams?)

https://youtu.be/seujEf9AWOk?si=adC7Xi7ZKr0dIOf8

Q. ப்ரபந்தங்களின் ஆரம்பத்தில் விளக்கப்படும் மூன்று வைலக்ஷண்யங்கள் எவை? (What are the distinguished aspects explained in the beginning of prabandhams?) 

https://youtu.be/l5Q28FCHKWY

Q. திருப்பல்லாண்டு, கண்ணிநுண்சிறுத்தாம்பு, திருவாய்மொழி – திருமந்த்ரம் தொடர்பை விளக்கவும் (Explain the connection between thiruppallANdu, kaNNinuN chiRuththAmbu, thiruvAimozhi and thirumanthram) 

https://youtu.be/i6dajdR3vDA

Q. ஆழ்வார்களை எம்பெருமானின் திவ்யாயுதங்களின் அம்ஶமாகக் குறிப்பிடுவதன் காரணம் என்ன? (What is the reason behind referring to AzhwArs as the amsams of emperumAn’s divine weapons?) 

https://youtu.be/ORoVIQDHE8k

Q. ஆழ்வார்களின் வைபவங்களை நாம் எவ்வாறு தெரிந்து கொண்டோம்? (How did we come to learn about the life history and greatness of AzhwArs?) 

https://youtube/nYC9L_t3Erc

Q. பாசுரங்களை அநுஸந்திக்கும் க்ரமம் – விளக்கம் தரவும் (Explain the kramam for reciting pAsurams)

https://youtu.be/BV5EOshpyrE

Q. இராமானுச நூற்றந்தாதியை திவ்யப்ரபந்தத்தில் சேர்த்ததன் காரணம் என்ன? (What is the reason behind including rAmAnusa nUtrrandhAdhi in dhivya prabandham?) 

https://youtu.be/lwb9kpy2fhg

Q. திருப்பாவை எப்பொழுது ஸேவிக்க வேண்டும்? (When should we recite thiruppAvai?) 

https://youtu.be/bR–GVzASWU

Q. “உன்தன்னை சிறு பேர்அழைத்தனவும்”-என்று ஆண்டாள் எந்த திருநாமத்தை குறிப்பிடுகிறாள்? (Which thirunAmA has been referred by SrI AndAL as “sirupEr azhaithanavum”) 

https://youtu.be/aUVTs6wtSQM

Q. பொதுத் தனியன்கள் ஸேவிக்கும் வரிசை முறை எவ்வாறு ஏற்பட்டது? (How did the order for podhu thaniyans come about?) 

https://youtu.be/cBIlmsYZ4g4

Q. திவ்ய ப்ரபந்த பாசுரங்களின் இறுதியில் வரக்கூடிய பல ஸ்துதி ஆழ்வார்கள் அருளிச்செய்தவையா? (Are the phala sruthI’s at the end of dhivya prabandhams sung by AzhwArs themselves?) 

https://youtu.be/qmANSh7S1Jk

Q. வேதமும் திவ்யப்ரபந்தமும் எப்படி ஒன்றோடு ஒன்று பொருந்துகிறது? (How are vEdhAs and dhivya prabandham similar?) 

https://youtu.be/4CnonxpXQFA

Q. திருவாய்மொழிக்கு உள்ள வ்யாக்யானங்களைப் பற்றி விளக்கவும் (Explain about the vyAkhyAnams for thiruvAimozhi.)

https://youtu.be/OEYtFUK5bAU?si=4-Tfbgtk93-WKnCo

Q. திருவாய்மொழிக்கு நம் பூர்வர்கள் காட்டியுள்ள தனிப் பெருமைகள் எவை? (What are the greatness our pUrvAchAryas have shown to thiruvAimozhi?)

https://youtu.be/he_uoerKxUs?si=E9GzpL5V2fqWslbG

Q. திவ்யப்ரபந்தங்களில் சில பாசுரங்களை இரண்டு முறை ஸேவிப்பதன் காரணம் என்ன? (Why are some pAsurams recited twice in dhivya prabandhams?) 

https://youtu.be/m3RTJPPc998?si=0qds55ejZRK4tjoP

Q. முன்னடி-பின்னடி என்றால் என்ன? (What does munnadi – pinnadi mean?)

https://youtu.be/soIkTS3vJgg?si=WzsYxXuPIsoEwqUv

Q. ஆழ்வார்கள் பல பதிகங்களில் ஐஶ்வர்யத்தை பலனாக அருளிச்செய்துள்ளனரே? ஐஶ்வர்யம் தாழ்ந்தது அன்றோ? (AzhwArs have shown worldly wealth in some places? But isn’t it inferior?)

https://www.youtube.com/watch?v=HJcHcJ4Pwek

Q. ஆழ்வார்கள் பாசுரப்பலனாக (பதிகத்தின் கடைசி பாசுரத்தில்) சொன்னவற்றை எவ்வாறு நாம் நம்புவது? (How can we believe what the AzhwArs say in benefit of learning the pAsurams (the last pAsuram of the padhigam)?)

https://youtu.be/8S_Pds4SquE?si=BE69QawueNr6g_ap

Q. த்வய மஹாமந்த்ரத்தை எப்பொழுது யாருக்கு உபதேசிக்கலாம்? (When and to whom can dhvaya mahAmanthra be preached?)

https://youtu.be/x9GF0m4wwkM?si=EZ58kLFvm8A-rYAJ

Q. நம் ஸம்ப்ரதாயம் மற்றும் அருளிச் செயல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறதா? (Is there a decline in interest in knowing our sampradhAyam and dhivya prabandhams?)

https://youtube/IMwwTDyr3EY

Q. குழந்தைகள் பாசுர அர்த்தங்களை அறிய ஆர்வம் காட்டுகையில் அதைப் பெற்றோர்கள் எவ்வாறு கையாள்வது? (When children show interest in learning dhivya prabandham meanings, how can parents see this and guide them?)

https://youtu.be/jvXab-4VbVY

Q. திருவில்லாத் தேவரைத் தேறேல் – பற்றி விளக்கவும் (Explain the phrase “thiruvillAth thEvaraith thEREl”) 

https://youtu.be/-OArTcYhI48

Q. நாயன்றே, நாயன்தே, நாயின்தே – விளக்கம் (NAyandre, NAyanthe, NAyinthe – Explanation)

https://youtu.be/w0OQRuE8dXo?si=4a1NntlTIRFwkFf8

Q. ஆழ்வார்கள் சில பாசுரங்களைப் பெண் பாவனையில் அருளிச்செய்ததின் தாத்பர்யம் என்ன? (What is the essence of AzhwArs singing pAsurams in feminine mood?)

https://youtu.be/1WjZhtcFFdw?si=JwC9CZt-hk-Mz-jZ

Q. திருவாய்மொழியை எவ்வாறு கற்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் உபதேசித்துள்ளார்கள்? (What is the advise of our pUrvAchAryas in learning thiruvAimozhi?)

https://youtu.be/VfVVMLUr02M?si=kiaV74QkYXBjXr3T

Q. ஸ்ரீ ராமாயணத்தை விடத் திருவாய்மொழிக்கு ஏற்றம் உண்டா? (Is thiruvAimozhi having more greatness than SrIrAmAyaNam?)

https://youtu.be/kMDbuP6FxfM?si=nRlfkof4ifdAmNA6

Q. ஆழ்வார்கள் பாசுரங்களில் “பரமபதம்” என்று சொல்லாமல் மற்ற சொற்களைக் கொண்டு அருளிச்செய்தது ஏன்? (Why did AzhwArs use other words to indicate “paramapadham” instead of directly using that word?)

https://youtu.be/0ti9EaF8DNI?si=lZ3cf19hi_vDvlya

Q. ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் விசேஷங்களின்போது திவ்யப்ரபந்தங்கள் சேவிக்கும் க்ரமம் எப்படி? (What dhivyaprabandhams should be recited during functions at SrIvaishNavas’ homes?)

https://youtu.be/2uKAqWuEyvw?si=I6UNZCcAnTK7TObL

Q. ப்ரபந்த வ்யாக்யானங்களில் ப்ரஹ்லாதன் எம்பெருமானை எதிர்த்தான் என்ற நிகழ்வு காட்டப்பட்டுள்ளதா? (In the commentaries for dhivyaprabandhams, is the incident where prahlAdhan opposes bhagavAn is shown?)

https://youtu.be/E2EOCUQPy34?si=0pLtJQ5MJipjjwgt

Q. முமுக்ஷுப்படி, திவ்யப்ரபந்தம் போன்றவற்றின் காலக்ஷேபங்களை எவ்வாறு கேட்க வேண்டும்? (How should we listen to kAlakshEpams for mumukshuppadi, dhivyaprabandham etc?)

https://youtu.be/zyG3XCEcY5Y?si=Z4w8DcXVsF9RJlE-

Q. புறப்பாடுகளில் ஏன் அருளிச்செயல், எம்பெருமான்,வேதம் என்கிற வரிசை க்ரமம் உள்ளது? (During processions why do we see the sequence dhivyaprabandha gOshti, bhagavAn and then vEdham?)

https://youtu.be/kb9xMYB1ebc?si=V2inDxL1r9WpbJKH

Q. ஆண்டாள், ஆழ்வார்கள் பாசுரங்களில் முலை, இடுப்பு, கண் என்று வருகிறது. அதன் உள் அர்த்தம் என்ன? (In the verses of ANdAL and other AzhwArs, the word bosom, eye, waist are mentioned. What is the inner meaning of these words?)

https://youtu.be/OXTm6M18jd8?si=tZazmqh9lp9wgmCz

Q. திவ்யப்ரபந்த பாசுர அர்த்தங்கள் ஆசார்யனின் அருள் மட்டும் இருந்தால் தெரிந்து கொள்ள முடியுமா? (Is it possible to understand the inner meanings of the dhivya prabandha pAsurams only with the grace of the AchArya?)

https://youtu.be/uCFlVHfS_MU?si=fG2tq_R-NCUCbUcs

Q. ஆழ்வார் ஆசார்யர்கள் பாசுரங்களிலும் க்ரந்தங்களிலும் ஏக/பஹு வசனம் பயன்படுத்தியதன் சிறப்பென்ன? (What is the reason for using singular/plural in AzhwAr/AchArya prabandhams while speaking about themselves?)

https://youtu.be/ufZGljtXfpk?si=8PGQsHZCTNBlJ3-P

Q. ஒழிவில் காலமெல்லாம் பாசுரத்தின்படி எப்படிக் கடந்த காலத்தில் கைங்கர்யம் பண்ணுவது? (How can one serve in the past as mentioned in ozhivil kAlam ellAm pAsuram?)

https://youtu.be/-viW3M1Q40E?si=KnqSspmMcBrzfzgU

Q. “அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” இதன் உள் அர்த்தம் என்ன? (What is the meaning of the phrase “anRu nAn piRandhilEn piRandha pin maRandhilEn”?)

https://youtu.be/OhyliPV2vdc?si=HdXHNMI89flV9PzG

Q. நம்மாழ்வார் பாசுரங்களை அமர்ந்து கொண்டு சேவிப்பதன் காரணம் என்ன? (What is the reason for sitting and reciting nammAzhwAr pAsurams?)

https://youtu.be/seujEf9AWOk?si=TtLmPpuPetehZ0-b

Q and A Text responses

Q. மங்கையர் கோன், திரு மங்கை ஆழ்வார், அருளி செய்த பெரிய திருமொழி 4.10.10ல் *”தென்திரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை”* என்று குறிப்பிடுகிறார். இஃது, பாற்கடல் துயின்ற, திவ்யதேசத்து பெருமானை சேவித்ததற்கு இடு ஆகுமா என்பதனை, இந்த சிறிய மந்த மதிக்கு புரியுமாறு அறிவுறுத்த வேண்டுகிறேன்.  

ஆகும் என்றால் ஆகும். ஆகாது என்றால் ஆகாது. அது நம் மனதில் உள்ளத.

Q. In thiruvAimozhi 1.4.7 pAsuram The first line is: “என்பு இழை” கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற்து The 2nd and 3rd lines talk about “என் பிழை”என்பு = எலும்பிலே இழை = நூலிழையை பிழை = குற்றங்கள் Again the last line பதவுரை talks about என்பு இழைக்கும் = எலும்பை செதுக்குகிற கிளிப்பிள்ளாய்! Should we consciously recite என்பு இழை so that the split clarifies that it doesn’t refer to குற்றங்கள் across 1st and 4th lines, or is it ok to recite as “என்பிழை” across all 4 lines?

Recital can be enbizhai in every line. Need not split it.

Q.  நாச்சியார் திருமொழி 6ம் பதிகம் “வாரணமாயிரம்”, 9ம் பாசுரம், முதல் வரியின்,  இரண்டாம் பதம். “என்னைமார் தாம் வந்திட்டு”  என்பதை எவ்வாறு (பிரித்து) சேவிக்க வேண்டும். 1) என்னை மார்-தாம் வந்திட்டு  2) என் ஐமார் தாம் வந்திட்டு (அல்லது) வேற சரியான உச்சரிப்பு.  எது சரி என்பது என்பதை தயவு செய்து தெரிவிக்கவும். அடியேன் ராமானுஜ தாஸன்.

2) என் ஐமார் தாம் வந்திட்டு is correct.