ஆழ்வார்கள், ஆசார்யர்கள் மற்றும் குருபரம்பரை (AzhwArs, AchAryas, guru paramparai)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

  1. ஒவ்வொரு கலியுகத்திலும் எம்பெருமான் ஆழ்வார், ஆசார்யர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறான்? ( How does emperumAn select AzhwArs and AchAryAs in each kali yugam?) https://youtu.be/tbRfOCQhcIk

2. பெரிய பிராட்டியின் திருவடி நிலையாக இருப்பவர் யார்? ( Who is considered as periya pirAtti’s thiruvadi?) https://youtu.be/KIqpdsYkJoQ

3. ஸ்ரீ மணவாளமாமுனிகளின் திருவடி நிலையாக இருப்பவர் யார்? ( Who is Sri. manavAla mAmunigal’s thiruvadi?) – https://youtu.be/_0bDeHLXj8U

4. ஆண்டாள் என்ற திருநாமம் எங்கு, யாரால் கொடுக்கப்பட்டது? ( When and by whom was the name AndAl given?) https://youtu.be/CyDzPg02bjA

 5. ‘கேசவ’ திருநாமத்தின் வைபவம் பற்றி விளக்கம் தரவும் ( Please explain the greatness of “kEsava” nAmA) https://youtu.be/47itmEOSDXc

6. ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலே சொல்லப்பட்டு இருக்கும் திருநாமங்களின் வைபவம் பற்றி ஸாதிக்கவும்( Please explain the greatness of nAmAs mentioned in srI vishNu sahasrnAmAm) https://youtu.be/-pk9YYNasz8

7. நம்மாழ்வாரின் அர்ச்சா திருமேனி அனைத்து திவ்யதேசங்களிலும் எழுந்தருளப்பண்ணப்பட்டுள்ளதா? (Has nammAzhvAr’s archA tirumEni been installed in all the dhivyadEsams?) https://youtu.be/2AlWfZk11U4

8. எம்பெருமானின் திருவடி நிலை ஸ்ரீஶடகோபம், ஸ்ரீஶடாரி என்று அழைக்கப்பட்டதன் காரணம் என்ன?(What is the reason behind refferring emperumAn’s thiruvadi nilai as srIsatakOpam, srIsatAri?) https://youtu.be/K5u0zympYZc

9. ‘ஶரணம்’ ஸேவிக்கும் வரிசை முறை பற்றி விளக்கம் தரவும் (Please explain the order of chanting ‘SaraNam’) https://youtu.be/QqxH5_auksM

10. மணவாள மாமுனிகளுக்கு பின்பு வந்த ஆசார்யர்கள் க்ரந்தங்கள் ஏதேனும் ஸாதித்துள்ளனரா? ( Has the AchAryA’s after mAmunigaL’s period written any granthams?) https://youtu.be/Q-8bX1VFm6U

11. ஆழ்வார்கள் ஏன் கிருஷ்ணாவதாரத்திலேயே மண்டிக் கிடக்கின்றார்கள்? https://youtu.be/r4WtuK8ei-c

12. ரிஷிகளுக்கும் ஆழ்வார்களுக்கும் என்ன வேறுபாடு? https://youtu.be/29Zwhqagv4U

13. கூரத்தாழ்வான் புதல்வர்களில் வேத வியாச பட்டரின் பங்களிப்பு என்ன? https://youtu.be/2Qvp3ApduCI?feature=shared

14. மணவாளமாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களாக விளங்கும் ஆசார்யர்கள் யாருடைய அம்ஶமாக விளங்குகிறார்கள்? https://youtu.be/ppWh8tqnsN0?feature=shared

15.  “பூதம் ஸரஶ்ச” தனியனில், ஏன் ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் திருநாமங்கள் குறிப்பிடப்படவில்லை?https://youtu.be/IEaK860Snkg?si=XbR7yUcTm7wbQWc9

16. ஸ்ரீசைலேசர், திருவாய்மொழிப் பிள்ளை, திருமலை ஆழ்வார் திருநாமங்களும் ஒருவரையே குறிப்பிடுகிறதா?https://youtu.be/u6O8AeGOH0Y?si=Vw6I0xjFHKToHGh9

17. ததாயத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே” என்பதில் “ராமானுஜ” வார்த்தை யாரைக் குறிக்கிறது?https://youtu.be/IlNXEaYaue0?si=DmM3fDyUGi4h5mFg

18. “ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணாதோஸ்மி நித்யம்” என்பதில் முநிம் எனும் வார்த்தையின் பொருள் என்ன?https://youtu.be/S6HhW0sSKTM?si=GTpcAGuopgfmxztA

19. எம்பெருமானார் காலத்தில், தயிர்க்காரிக்கு மோக்ஷம் எவ்வாறு கிடைத்தது? (How did a milkmaid got liberation during emperumAnAr’s times?) https://youtu.be/U9XaBJPSQKw

20. பொன்னடிக்கால் ஜீயர் தனியன் – விளக்கம் தரவும் (Explain ponnadikkAl jIyar’s thaniyan) https://youtu.be/eG4EFy30z7s

21. ஓராண்வழி ஆசார்ய ரத்ன ஹாரம், ஏன் மாமுனிகளுடன் முற்றுப்பெற்றது? ( Why did the orAn vazhi Acharya ratna hAram end with mAmunigal?)  https://youtu.be/xyEXt3rvg0w

22. ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகாசார்ய பரம்பரை எவ்வாறு உருவானது? ( How did the sampradAya pravarthaka AchArya lineage get formed?) https://youtu.be/Z2eTnNOMwG4

23. கஜேந்த்ராழ்வான் சரித்ரத்தில் ஆயிரம் தேவ வருஷம் புஷ்பம் எப்படி வாடாதிருந்தது? (How can the flower not wilt for 1000 years in gajEndrAzhwAn charitram?) https://youtu.be/64L7mKYpyww

24. ஆசார்யர்களுக்கு வரும் கஷ்டம் ப்ராரப்த கர்மாவினால் வருகிறதா? எம்பெருமான் ஏன் அந்த கஷ்டத்தைக் கொடுக்கிறார்? ( Are the difficulties faced by AchAryAs due to prArabdha karmA? why is emperumAn giving such difficulties?) https://youtu.be/LsPYX32TlWY

25. முன்பு ஆபத்தில் பெருமாளை அழைத்து நிவர்த்தி செய்தனர்.நம் பூர்வர்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை? ( In previous yugAs, we have incidents about bhakthAs calling out to emperumAn for protection. However, we don’t see that in the life history of our purvAchAryAs. IS there any hidden meaning?) https://youtu.be/ztc7xODLTVY

26. ஸோமாஸியாண்டானிடத்தில் அப்பிள்ளை வஸ்த்ரத்தில் முடிச்சு போட்டு வைக்கச் சொன்னதன் விளக்கம் என்ன? ( What is the explanation behind appiLLai asking sOmAsiyANdAn to make a knot in his dhOti?) https://youtu.be/4FaxG3baCwM

27. ஆசார்ய லக்ஷணங்கள் எவை ? https://youtu.be/jB0pLfvSQ_g?feature=shared

28. வரவரமுனி என்பவர் யார்? அந்தத் திருநாமம் காட்டக்கூடிய அர்த்தம் என்ன?https://youtu.be/jhYNz-9e80U?si=4XO2dUag0md_NEKd

29. “லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்” என்னும் தனியனில் கூரத்தாழ்வான் ஏன் “ராமானுஜ மத்யமாம்” என்று குறிப்பிடவில்லை? https://youtu.be/Vzi1aKPAG1o?si=lH2b8ACAQvtm9_xG

30. “யோநித்யம் அச்யுத” என்னும் தனியனில் “பகவதோஸ்ய தயைகஸிந்தோ” என்பது யாரைக் குறிக்கிறது? https://youtu.be/r-0ixrJL-J0?si=tuiagijaWcleP_OZ

31. ஆதிசேஷனுக்கு ஏன் ஆயிரம் தலைகள்? https://youtu.be/IT3DuWvR5vM?feature=shared

32. ஒவ்வொரு சதுர்யுகத்திலும் நம்மாழ்வார் தோன்றுவாரா?அவர் ஒரே ஆத்மாவாவெவ்வேறு ஆத்மாக்களா? (Will nammAzhwAr come in every yuga cycle? Will he be the same AthmA or different AthmAs each time?) https://youtu.be/unmpu9bQeKs

33. எம்பெருமானார் 18 முறை திருக்கோட்டியூர் சென்று எந்த விசேஷ அர்த்தத்தைத் தெரிந்து கொண்டார்? https://youtu.be/MdZ-Mgavv_8

34. எம்பெருமானின் அர்ச்சாவதார திருமேனியும் ஆழ்வார் ஆசார்யர்களுடைய அர்ச்சாவதார திருமேனியும் ஒன்றா? https://youtube/5NB88Nx37wQ

35. வேதத்தின் பல கோணங்கள் எவ்வாறு நிர்வஹிக்கப்பட்டது என்று ஆழ்வார் அருளிச்செய்துள்ளார்? https://youtu.be/ELzegVgLMmU?si=8X3u_Dj8E9tNiq3v

36. ஆசார்ய சிஷ்ய லக்ஷணங்கள் – விளக்கம் தரவும் ( AchArya siShya lakshaNams(qualities) – Please Explain) – https://youtu.be/PaUix0Vg8Js?si=jC_lfh7oUtfxY6IA

37. பூர்வர்கள் ஏன் பகவானை அடைய கர்ம ஞான பக்தி யோகங்கள் போன்ற உபாயங்களை உபதேசிக்கவில்லை?https://youtu.be/ZecrZLTGu_E?si=QjZUJkax9ygWjajG

38. ஆழ்வார் இந்த ஸம்ஸாரத்தில் இருந்ததற்கும் நாம் இருப்பதற்கும் என்ன வேறுபாடு? #samsaramhttps://youtu.be/g2tqM1lmwTM?si=QhcmLrLXGFYWoZZq.https://youtu.be/g2tqM1lmwTM?si=QhcmLrLXGFYWoZZq

39. பகவத் ராமானுஜhttps://youtu.be/SfblDguazGU?si=uevHp0djv4ribn5yர் திருக்கோஷ்டியூரில் யாருக்கு எதை எவ்வாறு உபதேசித்தார்?

40.  பகவத் ராமானுஜர் காலத்திற்கு முன்பும் பின்பும் சரணாகதி எவ்வாறு பண்ணப்பட்டது?https://youtu.be/qyCiDaa3IwQ?si=AHq1jGyhTLdU1SOe

41. நம்மாழ்வார் 5 முறைhttps://youtu.be/0sWtOjdN7Qg?si=572HNhWDMPIqekfo சரணாகதி பண்ணினாரா? ஏன்? எங்கே? விளக்கவும்.

42. ஆழ்வாரின் ப்ராண வாயுவாக இருப்பது எது என்று நம் முன்னோர்கள் சாதித்துள்ளார்கள்?https://youtu.be/nCwFYVXJ1T4?si=74YRR65H1dnDKxsz

43. வேண்டியதைப் பெற்றுத் தருபவனாக https://youtu.be/iUhc-rh7LeI?si=f7xYwEeg86ppU9eYபகவானை நினைக்கும் ஐச்வர்யார்த்திகளை ஆழ்வார்கள் வெறுப்பது ஏன்?

44. மரணதசையில் இவ்வுலகில் நடப்பது என்ன என்ற நம்மாழ்வார் பாசுரத்திற்கு நம்பிள்ளை விளக்கம் என்https://youtu.be/gy8C1rA1MLQ?si=YKG1hn-J6a4iPnX3ன?

45. ஸம்ஸாரிகள் இவ்வுலக இன்பங்களில் மhttps://youtu.be/QHVCl6WthUM?si=Eb9ntuWxZPTBQymtகிழ்வது எப்படி என்று ஆசார்யர்கள் காட்டியுள்ளார்கள்?

46. அநந்யப்ரயோஜநரான ஶ்ரீவைஷ்https://youtu.be/tXEE72vs2Ec?si=S0S0sa3Ser3xHIDuணவர் என்ன செய்ய வேண்டும் என்று நம் ஆசார்யர்கள் உபதேசித்துள்ளார்கள்?

47. நம் க்ருஹத்திற்கு நம் ஆசார்https://youtu.be/88m0fM–DRw?si=nvf_k0DNF5TfIduYயர் எழுந்தருளினால் நாம் என்ன செய்ய வேண்டும்?

48. ஆழ்வார் ஆசார்யர்கள் பாசுhttps://youtu.be/ufZGljtXfpk?si=n8_66PIah1Zg2Owgரங்களிலும் க்ரந்தங்களிலும் ஏக/பஹு வசனம் பயன்படுத்தியதன் சிறப்பென்ன?

49 ஆசார்யனை ஸேவிக்கப்போகும்https://youtu.be/5Q1_YvhtMvE?si=_V6spHLKBzQheU7dபோது என்ன கொண்டு செல்வது? 

50. ஆசார்யன் திருநக்ஷத்தன்று என்https://youtu.be/4HpQUJZiv28?si=cZFk5A7jNcSaIXYRன செய்ய வேண்டும்? (What to do on AchArya’s thirunakshathram?)

51. ஈஶ்வரன்,ஆசார்யன்,அடியார்கள், ஸம்ஸாரிகள் – இவர்கள் முன்பு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்https://youtu.be/wOdwntDqujQ?si=nZu4mG-EsZoMdgx7

52. கோயில்களில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார்களை, எவ்வித திருமேனி அடையாளங்களைக் கொண்டு அறிவது?https://youtu.be/bgrpFrGgork?si=0qfz_KBJbO2E-18S

53. ஒரு ஸத்சிஷ்யன் ஸதாசாரியனிடத்தில் எவ்வாறு இருக்க வேண்டும்? #sathsishya #sadacharyahttps://youtu.be/CTo4nelF8P0?si=f-jbFCFZal032Kb4

54. ராமானுஜர் அருளிச்செய்த 9 க்ரhttps://youtu.be/ZLn781BUFUE?si=tfOZMRKCBQJthM8Cந்தங்கள் எவை? (What are the 9 granthams authored by rAmAnuja?)

55. ஹிரண்யனுடைய உடல் பhttps://youtu.be/jIGjh-bqVfQ?si=oRJjGP3QMbVLDAMhலத்தை நம் பூர்வர்கள் எவ்வாறு விளக்குகின்றார்?