பஞ்ச ஸம்ஸ்காரம் (pancha samskAram)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

Q. பஞ்ச ஸம்ஸ்காரம் என்றால் என்ன? (What is pancha samskAram?)

https://youtu.be/0m9s7s2-tNo

Q. பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டால் மோக்ஷம் நிச்சயமா? (Is mOksham guaranteed for those who have pancha samskAram?)

https://youtu.be/z2nW5vXTUS8

Q. பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்ட பின் அது செய்து கொள்ளாதவர்கள் செய்த தளிகை ப்ரஸாதத்தை உண்ணலாமா? (Can those who have had pancha samskAram consume food prepared by a person who have not had it?)

https://youtu.be/1m3GXY8e05s

Q. பெண்கள் பஞ்ச ஸம்ஸ்காரம் எப்பொழுது பண்ணிக்கொள்ள வேண்டும்? திருமணத்திற்கு முன்? பின்? (When should girls undergo pancha samskAram? Before or after marriage?)

https://youtu.be/XYBz-gl3dMQ

Q. பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) செய்து கொண்ட பின் குல தெய்வ வழிபாடு பண்ணலாமா? (After undergoing pancha samskAram can one worship one’s kula dheyvam?)

https://youtu.be/sr0dCjZgTjg

Q. பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) செய்து கொள்ள கணவன் / மனைவி ஒப்புதல் தேவையா? (Is the permission of husband/wife required to get pancha samskAram?)

https://youtu.be/0CynUkrZjI0

Q. ஆசார்ய சம்பந்தம் இருந்தால் மோக்ஷம் நிச்சயமா? (Does AchArya sambandham guarantee mOksham?)

https://youtu.be/NIFUcZ4z5PU

Q. ஆசார்ய அபிமானம் எப்பொழுது ஏற்படும்? (When will AchArya abhimAnam (AchArya’s mercy) be attained?)

https://youtu.be/fXWhMGKcxDs

Q. பஞ்சஸம்ஸ்காரம் ஏன் செய்ய வேண்டும்? (Why should we undergo pancha samskAram?)

https://youtu.be/P4cvS1fUuyI

Q. பஞ்சஸம்ஸ்காரம் பண்ணிக் கொள்ள வயது வரம்பு உள்ளதா? (Is there any age restriction for pancha samskAram?)

https://youtu.be/eQA7HIm_CUc

Q. ஸமாஶ்ரயணம் பண்ணிக் கொண்ட பின் கர்மம் கழிந்து விடுமா? (Will karmA be destroyed after getting samAsrayaNam?)

https://youtu.be/pSPt40ddoiE

Q. ஶரணடைவதற்கு முன்பு நாம் எம்பெருமானிடத்தில் ப்ராத்தித்ததை எம்பெருமான் நமக்குத் தந்தருளுவாரா? (Will emperumAn grant everything we prayed for before getting pancha samskAram?)

https://youtu.be/-XwHj1PZkmk

Q. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் ஆகியவற்றின் வித்யாஸம் என்ன? (What is the difference between samASrayaNam and bharanyAsam?)

https://youtu.be/ZokqAhDn-uY

Q. ஸ்ரீவைஷ்ணவர்கள் குலதெய்வ வழிபாடு பண்ணலாமா? <<Note: Same as Q5>>(Can one engage in kula dheyvam worship after samASrayaNam?)

https://youtu.be/9loWrYnZR_Q

Q. ஸமாஶ்ரயணம் பண்ணிக்கொள்வதற்கு என்ன தகுதி வேண்டும்? (What requisites should one have to get samAsrayaNam?)

https://youtu.be/TvsIPv7ir28

Q. பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்ட பின் பூணுல், ஶ்ராத்தத்தில் ஏதேனும் மாற்றம் பண்ண வேண்டுமா? (After getting pancha samskAram, should any changes be brought about in wearing pUNUl and performing shrAddham?)

https://youtu.be/U2vLpMG6Snw

Q. ஆசார்யன்/குரு என்பவர் யார்? அவர் தன்மைகள்/தகுதிகள் என்ன? (Who is an AchArya/guru? What are their qualities/ qualifications?)

https://youtu.be/ZxSvPMpA0Ls

Q. ஆசார்ய ஸம்பந்தம் ஏற்படுவது தாய் வழி வம்சத்திலா அல்லது தந்தை வழி வம்சத்திலா?

https://youtu.be/aoPUV9tO9z8

Q. ஶரணாகதி பண்ணிய ப்ரபன்னர் “மோக்ஷம் அடைந்தார்” என்பது எதனைக் குறிப்பிடுகிறது? 

https://youtu.be/HINmHQSfQVI

Q. ஶரணாகதி செய்தும் எம்பெருமானிடத்தில் நலனைக் கருதி ப்ரார்த்திப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

https://youtu.be/CVMOOZ8sY9k

Q. ஸ்ரீவைஷ்ணவர்கள் பொதுவான பஜனை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாமா 

https://youtu.be/dB7dAuNu3FQ?si=ymk4ZthG8ZUiPxfV

Q. ஸமாஶ்ரயணம் அல்லது பரந்யாசம் செய்து கொள்ளாமல் தனியன்கள், பாசுரங்கள் ஸேவிக்கலாமா?

https://youtu.be/wiOnQeU-GVY?si=XIG9hlGx3no-teo5

Q. ஆசார்யனிடமிருந்து ஒரு சிஷ்யன் எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும்? 

https://youtu.be/_EEPOAu5388?feature=shared

Q. சரணாகதி பண்ணிய பிறகு நம் இஷ்டப்படி வாழ்ந்தாலும் மோக்ஷம் கிடைக்குமா?

https://youtu.be/BzUUpbNSMwo?si=BaN_EXs-ggMHoXue

Q. சரணாகதி பண்ணிய பிறகு நம் இஷ்டப்படி வாழ்ந்தாலும் மோக்ஷம் கிடைக்குமா? பகுதி 2 

https://youtu.be/wngEt7y4cyI?si=7fPpRMDbaGS2rkx9

Q. ஸமாச்ரயணம் பெறாத ஒரு பாகவதன் நேரடியாக எம்பெருமானிடம் சரணாகதி செய்யலாமா? (Can a devotee who hasn’t undergone pancha samskAram, perform SaraNAgathi to bhagavAn directly?)

https://youtu.be/MTOdfW1digM?si=_Y9CnZM5SabRXFlZ

Q. ப்ராஹ்மணக் குடும்பத்தில் பிறக்காதவர்கள் உபநயனம் மற்றும் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக்கொள்ளலாமா? (Can someone not born in brAhmin family get upanayanam or pancha samskAram?)

https://youtu.be/G6sY6uW4IjA?si=CUywG22xZXTAPlCj