திருவாராதனம்  (thiruvArAdhanam)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

  1. புருஷர்கள் இல்லாத க்ருஹத்திலே சாளக்ராம திருவாராதனம் யார் பண்ணலாம்? (Who can perform thiruvArAdhanam for SAlagrAmap perumAL at home, when men are not present?) https://youtu.be/CQXhYv_YdXw

2. சாயங்காலம் எத்தனை மணிக்குள் திருவாராதனம் பண்ண வேண்டும்? (Before what time, thiruvArAdhanam should be performed in the evening?) https://youtu.be/HF01ujUCMTY

3. சாளக்ராம பெருமாளை ஜலத்திலே எழுந்தருளப் பண்ணலாமா? (Can we place SAlagrAmap perumAL in water?) https://youtu.be/dCOeXbibHKw

4. வெளிநாடு போகும் பொழுது சாளக்ராமப் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போகலாமா? (Can we carry SALagrAmap perumAL with us while travelling abroad?) https://youtu.be/qLrEgJCz40U

5. சாளக்ராமப் பெருமாளுக்கு எப்படி கண்டருளப் பண்ண வேண்டும்? (How to offer food (naivEdhyam) for SALagrAmap perumAL at home?) https://youtu.be/esLWPMMkUSg

6. க்ருஹங்களில் எம்பெருமானின் திருவாராதன விக்ரஹத்தின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும்? (What should be the size bhagavAn’s vigrahams at home?) https://youtu.be/DXuraFT8uqg

7. சாளக்ராமப் பெருமாளைப் தனம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாமா? (Can we purchase SALagrAmap perumAL for a price?) https://youtu.be/yxib0NezhTY

8. சாளக்ராமப் பெருமாளை எப்படிப் புதிதாக எழுந்தருளப் பண்ணுவது? ( How to instill sALagrAma perumal at home for the first time?) https://youtu.be/im6iA5K_zx0

9. சாளக்ராம திருவாராதனத்தால் என்ன பலன்? (What is the benefit of doing thiruvArAdhanam to SALagrAmap perumAL?) https://youtu.be/rjGIaiEF2yo

10. திருவாராதன க்ரமம் செய்முறை விளக்கம் சாமானியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தரவும். (Please explains thiruvArAdhana kramam in simple terms to be understood by all) https://youtu.be/RxAkx54xgkc

11. பெருமாளுக்குக் கண்டருளப்படாத உணவை திருவாராதனம் முடியும் முன்பே கொடுத்து அனுப்பலாமா? ( Is it acceptable to send food to office goers/ school goers before offering it to emperumAn?) https://youtu.be/_r5iQca_2pY

12. பெருமாளுக்கு ஸமர்ப்பித்த தீர்த்த ப்ரஸாதம் மீந்திருந்தால் மறுநாள் என்ன பண்ணுவது? (What can do done with perumAl thIrtham if it gets left over from previous day?) https://youtu.be/wGGvWzZvNsQ

13. எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டிய எட்டு வகை புஷ்பங்கள் எவை? https://youtu.be/T30BfDCQw2c?feature=shared

14. ஆகம கோயில்களில் திருவாராதனம் யார் பண்ண வேண்டும்? கிராமங்களில் உள்ள யில்களில் யார் பண்ணலாம்? (Who can perform pUjA in Agama temples? Who can perform pUjA in village temples?)  https://youtu.be/8j0OVVHAQuM

15. கோயில்களில் எம்பெருமானுக்குச் சாற்றிய புஷ்பங்களை நம் க்ருஹத்தில் எம்பெருமானுக்குச் சாற்றலாமா https://youtu.be/U6WOs9QZym4?feature=shared

16. ஜீவாத்https://youtu.be/7pbrCSGOrvg?si=cA3vzgVALcFMOXF9மா எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வது எவ்வாறு பொருந்தும்? #jeevathma #managalasasanams