பகவத் அவதாரங்கள் (bhagavadh avathArams)
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: Q. ஸ்ரீ ராமர் சீதையைக் கண்டுபிடிக்க, ஏன் சுக்ரீவனின் உதவியை நாடினார்? https://youtu.be/53Ln_YuOmlg?si=1Yi79BW9BM6eF5Ky Q. க்ருஷ்ண பக்தையான ராதை, க்ருஷ்ணனைத் திருக்கல்யாணம் பண்ணிக்கொண்டாளா? https://youtu.be/vLBvAbYFi-U?si=NOFpckTUp9GXfiok Q. எம்பெருமான் கல்கி அவதாரம் பண்ணுவார் என்று நமக்கு யார் தெரிவித்தார்? https://youtu.be/1DTr9J-VoMs?si=mTwmmS_uS6wgyrOJ Q. பலராமர், ஆதிசேஷன் அவதாரமா அல்லது எம்பெருமானின் அவதாரமா? https://youtu.be/oEoGCfR8_DA?si=7IDuwLqMPX06GrZE Q. ஆதிசேஷன் எம்பெருமானாலே படைக்கப்பட்டவரா அல்லது எப்பொழுதும் எம்பெருமானுடன் இருக்கக் கூடியவரா? … Read more